மேலும் அறிய

Headlines Today Tamil | சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது.. ஒமிக்ரானால் மீண்டும் ஊரடங்கு..இன்றைய டாப் நியூஸ்..

Headlines Today in Tamil, 19 Dec: காலை முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

* ஃபாஸ்க்கான் நிறுவனத்தில் 9 பெண்கள் இறந்துபோய்விட்டனர் என கூறி வீடியோ போட்ட விவகாரத்தில் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது  எனத் தகவல்.

* அண்ணாமலைக்கு பதில் கொடுத்த சைலேந்திரபாபு.. என்ன சொன்னார் தெரியுமா..?

* ”எல்லோரும் ஒன்றிணைந்து குழந்தைகளை காப்போம்” - கல்வி கூடங்களில் பாலியல் வன்முறை குறித்து அண்ணாமலை ட்வீட்

* நாம் தமிழர் கட்சினாலே சிங்கப்பூர் வாழ்நாள் தடை போடுது.. கொதித்து பேசிய சீமான்.!

* விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் சிறுவன் சடலம்.! உணவின்றி இறந்தாரா? அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரேத பரிசோதனை முடிவு

* பூந்தமல்லி அருகே தனியார் ஆலை பெண் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய இருவர் கைது.

* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை.

* தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

இந்தியா:

* தெலுங்கானா மாநிலத்தில் முதல் தன்பாலின திருமணம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஜோடியை சமந்தா வாழ்த்தினார்.

* பஞ்சாப், அமிர்தரஸ் நகரில் அமைந்துள்ள பொற்கோயில் கருவறைக்குள் நுழைந்து  அவமரியாதை செய்த நபர்  ஒருவர் கும்பல் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

* 10 வருஷம் ஜெயில்! திருமண மதமாற்றத்துக்கு சட்டம் கொண்டுவரும் கர்நாடகா!

* பழங்குடியினருக்கு ட்ரோன் மூலம் டெலிவரி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி ! வாழ்த்திய மகாராஷ்டிரா முதலமைச்சர்..

*  2022-ஆம் ஆண்டு எந்தெந்த நாட்களில் விடுமுறை வருகிறது தெரியுமா?

* பழிவாங்கும் குரங்குகள்… நாய்க்குட்டிகளை தள்ளிவிட்டு கொன்ற பயங்கரம்.. சிறைபிடித்த வனத்துறையினர்!

உலகம்:

* ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக நெதர்லாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

* பெண்களை கொச்சைப்படுத்தி விளம்பரம் வெளியிட்டதாக பால் நிறுவனம் ஒன்று உலக அளவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

* சுரங்கம் தோண்டும் போது ஷாக்! ஆயிரம் கால் கொண்ட உயிரினத்தை கண்டுபிடித்த ஆஸ்திரேலியா!!

*  ஒன்றரை நாளில் இரட்டிப்பு வேகம் எடுக்கும் ஒமிக்ரான்..! அதிர்ச்சி ரிப்போர்ட் அளித்த WHO

விளையாட்டு:

* 2021-ஆம் ஆண்டில் இந்தியாவை திரும்பி பார்க்கவைத்த 7 விளையாட்டு வீரர் வீராங்கனைகள்..

* ''அணுகுமுறை ஓகே... ஆனா சண்டை போடுறார்'' - கோலி குறித்த கேள்விக்கு பட்டென பதிலளித்த கங்குலி!

* திடீரென ஸ்பின்னராக  மாறிய வேகப்பந்து வீச்சாளர்...ஆஷஸில் நிகழ்ந்த சுவாரஸ்யம்!

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: கோல் மழை பொழிந்து அசத்தலாக அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா !

* இங்கி. டெஸ்ட் தொடர் வெற்றி To கேப்டன்சி சர்ச்சை: 2021 இந்திய கிரிக்கெட் அணி டாப் 10 சம்பவங்கள் !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Embed widget