மேலும் அறிய
Advertisement
Today Headlines: இன்று பள்ளிகள் திறப்பு...! 3 நாட்களுக்கு நீடிக்கும் மழை..! இந்தியா வெற்றி..! இன்னும் பல
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை – அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- தமிழ்நாடு முழுவதும் இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- தொடர் மழையால் நெல்மணிகளை விற்க முடியாமல் விவசாயிகள் அவதி
- தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் நடவடிக்கையால் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்
- சென்னையில் களைகட்டும் தீபாவளி விற்பனை – தி.நகர், வண்ணாரப்பேட்டையில் குவிந்த மக்கள்
- சுங்கக்கட்டண பிரச்சினையால் துறைமுகங்களில் 1000 டன் இட்லி அரசி தேக்கம்
- காலாண்டு விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு
- பண்டிகை கால விடுமுறை முடிந்து பொதுமக்கள் பலரும் சென்னை திரும்புவதால் பரங்கனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
இந்தியா :
- நாட்டின் முதல் சூரிய சக்தி கிராமமானது குஜராத்தின் மொதேரா கிராமம்
- 2026ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் – மத்திய இணையமைச்சர் பேட்டி
- மகாராஷ்ட்ராவில் இடைத்தேர்தலில் போட்டியிட உத்தவ்தாக்கரே தீவிரம் – தற்காலிக சின்னம் பெற ஆலோசனை
உலகம் :
- நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 76 பேர் உயிரிழப்பு
- அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி வடகொரியா சோதனை
- ரஷ்யாவையும் – கிரிமியாவையும் இணைக்கும் பாலம் வெடி வைத்து தகர்ப்பு
விளையாட்டு :
- தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
- ஸ்ரேயாஸ் ஐயர் சதம், இஷான்கிஷான் அதிரடியால் தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ புதிய சாதனை
- 36வது தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக வீராங்கனை ட்ரையத்லானில் வெண்கலம் வென்று சாதனை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion