மேலும் அறிய

Today Headlines : செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடக்கம்..பிரதமர் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு..இன்னும் பல செய்திகள்..

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • சென்னை மாமல்லபுரத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று தொடக்கம் 
  • செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை - 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்
  • செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2,100 வீரர், வீரங்கனைகள் பங்கேற்பு - இந்தியா தரப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 3 அணிகள் பங்கேற்பு 
  • செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வரும் வீரர்களை வரவேற்க கற்தூண் திறப்பு - வீரர்களுக்கு இரவு விருந்து அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
  • செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு - பிரதமர் மோடிக்கு எதிரான முடிவு என விளக்கம்
  • மின்கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்பாட்டம் 
  • தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்த ஈரோட்டை சேர்ந்த இளைஞர் கைது - 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 
  • குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் அடித்து செல்லப்பட்டனர் - இருவர் உயிரிழப்பு, இருவரை தேடும் பணி தீவிரம் 

இந்தியா :

  • குளிர்கால கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 20 எம்.பி.க்கள் 
  • நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறையினர் 3வது நாளாக விசாரணை - 100 கேள்விகளுக்கு பதிலளித்ததாக தகவல் 
  • 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை ரூ.1.49 லட்சம் கோடியை எட்டியது - போட்டி கடுமையாக இருப்பதால் அதிக தொகை கிடைக்க வாய்ப்பு என மத்திய அமைச்சர் நம்பிக்கை 
  • சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையின் கைது செய்யும் சட்டப்பிரிவுகளை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம் - சொத்துக்களை முடக்கும் அதிகாரங்களும் உறுதிப்படுத்தப்பட்டது
  • 50 சதவீத விமானங்களையே இயக்க வேண்டும் என 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனத்துக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு

உலகம் :

  • பிலிப்பைன்சை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - 5 பேர் பலி
  • ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக  ஜெர்மனியில் 1,000 விமானங்கள் ரத்து
  • சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே மேலும் 14 நாட்கள் தங்க அனுமதி அந்நாட்டு அரசு அனுமதி

விளையாட்டு :

  • இங்கிலாந்தில் 22 வது காமன்வெல்த் போட்டி இன்று தொடக்கம் - இந்திய அணி பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து, ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் தொடக்க விழாவில் தேசிய கொடி ஏந்தி செல்கின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget