மேலும் அறிய

7 AM Headlines: டெல்லியை கோலாகலமாக்கும் ஜி 20 மாநாடு.. பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை.. இன்றைய தலைப்புச் செய்திகள்

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • அமைச்சர் உதயநிதி சானாதனம் குறித்து பேசியது பற்றி முழுவிபரம் தெரியாமல் பிரதமர் பேசிவருகிறார்; சனாதனப் போர்வையை போர்த்திக்கொண்டு குளிர்காய நினைப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
  • சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை; சாலைகளில் தண்ணீர் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் சிரமம்
  • சென்னை போரூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின் போது ராட்சத கிரேன் மோதியதில் வீட்டின் ஒருபகுதி சேதம் - மெட்ரோ கட்டமைப்பு ஊழியர்களை முற்றுகையிட்ட வீட்டின் உரிமையாளர்  
  • முதலமைச்சர் ஸ்டாலின் எதையும் புரிந்துகொள்ளாமல் பேசி வருவதாகவும், இந்தியா என்ற சொல்லை உச்சரிக்காதவர் I.N.D.I.A கூட்டணியில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
  • சனாதனம் குறித்த அனைத்த அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வேன்; மணிப்பூர் கலவரம் ஏழரை லட்சம் கோடி ஊழலை மறைக்கவே மத்திய அரசு முயற்சிக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்தியா:

  • டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
  • ஜி 20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்த ஐரோப்பிய தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு
  • ஜி 20 மாநாட்டுக்காக டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு; அசம்பாவிதங்களைத் தவிர்க்க டெல்லியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்
  • வரும் புத்தாண்டில் இருந்து சென்னை முதல் பெங்களூரு வரையிலான அதிவிரைவுச் சாலை பயன்பாட்டிற்கு வருகிறது - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி 
  • மத்திய அரசுக்கு இந்தியா மீது என்ன கோபம்; எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு பாரத் என பெயர் வைத்தால் பாரத் என்ற பெயரையும் மாற்றிவிடுவார்களா என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி 
  • இறைச்சி சாப்பிடுவதால்தான் இமாச்சல பிரதேசத்தில் இயற்கை பேரிடர்கள் நடப்பதாக ஐஐடி  மண்டி இயக்குநர் சர்ச்சை பேச்சு - காங்கிரஸ் கண்டனம்

உலகம்: 

  • பிரேசிலை புரட்டிப்போட்ட புயல்; வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்; நிவாரணப் பணிகள் தீவிரம்

விளையாட்டு 

  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு நுழைந்த போபண்ணா ஜோடி; அரையிறுதியில் பிரான்ஸ் ஜோடியை வீழ்த்தி அசத்தல்
  • ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 100 சதவீதம் முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்துவோம் - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம்
  • வரும் 22ஆம் தேதி முதல் நடக்கவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடர் 5 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட ஒப்பந்தமாகியுள்ளது. 
  • இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. 
  • தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Embed widget