மேலும் அறிய

7 AM Headlines: நேற்றைய நாளில் நடந்ததையும், இன்றைய நாளில் நடக்கப்போவதையும் அறிய.. காலை தலைப்பு செய்திகள் இதோ!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக அதிபர் ஆட்சியை கொண்டு வர சதி - முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
  • சனாதனம் பற்றி பேசுவதை நிறுத்தப்போவதில்லை: அமைச்சர் உதயநிதி உறுதி - தமது பேச்சால் பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனம்
  • தமிழ்நாட்டில் நீலகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை - குமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை
  • காஞ்சிபுரத்தில் விடாது பெய்த கனமழை - முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் புரட்சி பயண பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
  • ராகுல் காந்தி யாத்திரை ஓர் ஆண்டு நிறைவு - மாவட்டந்தோறும் பேரணி நடத்த காங்கிரஸ் முடிவு
  • திமுக, அதிமுக உடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டை போன்றது - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

இந்தியா:

  • 2047ல் வளர்ந்த நாடாக மாறும் ஊழல், ஜாதி, மதவாதத்துக்கு இந்தியாவில் இடம் இல்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்
  • ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு பணிகளை துவங்கியது ராம்நாத் கோவிந்த் குழு: உறுப்பினர் பதவியை ஏற்க ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு
  • ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதால் கண்காணிப்பு வளையத்தில் டெல்லி - தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கணகாணிப்பு
  • ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிரா அரசு ராஜினாமா செய்ய வேண்டும் - ஆதித்யா தாக்ரே வலியுறுத்தல்
  • மணிப்பூர் கலவரத்தை ஒடுக்க பாகிஸ்தானுக்கு எதிரான சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்திய நிபுணர் நியமனம்
  • சனாதனம் தொடர்பான பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வலியுறுத்தல்
  • ஜீ குழுமத்துக்கு வழங்கிய மொத்த கடன் தொகையான ரூ.6,500 கோடியில் ரூ.5,000 கோடியை தள்ளுபடி செய்தது யெஸ் வங்கி

உலகம்:

  • உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் - அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவு
  • உக்ரைன் போர் எதிரொலி - நோபல் பரிசு விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரானுக்கு அழைப்பு இல்லை என அறிவிப்பு
  • டொனால்டு டிரம்புடன் கொள்கை ரீதியாக நல்ல உடன்பாடு உள்ளது - அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முயலும் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேச்சு
  • ஹைகுவி புயல் எதிரொலி - தைவானில் 45 விமானங்கள் ரத்து
  • ஹிட்லரின் இனவெறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நஷ்ட ஈடு - 80 ஆண்டுகால வழக்கில் தீர்ப்பு
  • அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணையை நிலைநிறுத்தியது ரஷ்யா - அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை

விளையாட்டு:

  • ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்தியா - நேபாளம் அணிகள் இன்று மோதல்
  • அமெரிக்கா ஓபன் டென்னிஸ் - டியாபோ, கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
  • ஜிம்பாப்வே அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணம் - பிரபலங்கள் இரங்கல்
  • கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் நட்சத்திர வீரர் ரொனால்டோ - அல் ஹசம் அணிக்கு எதிரான போட்டியில் 850வது கோலை பதிவு செய்தார்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Breaking News LIVE 19th OCT 2024: சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் அக்காவுக்கு கோபம் வருகிறது: உதயநிதி
Breaking News LIVE 19th OCT 2024: சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் அக்காவுக்கு கோபம் வருகிறது: உதயநிதி
ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது - ஈஷா பெண் துறவிகள்
ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது - ஈஷா பெண் துறவிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Breaking News LIVE 19th OCT 2024: சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் அக்காவுக்கு கோபம் வருகிறது: உதயநிதி
Breaking News LIVE 19th OCT 2024: சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் அக்காவுக்கு கோபம் வருகிறது: உதயநிதி
ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது - ஈஷா பெண் துறவிகள்
ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது - ஈஷா பெண் துறவிகள்
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
ஒரு தோட்டா கூட சுடாமல், முழு தேசத்தையே அழிக்க முடியும்- பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபர.!
ஒரு தோட்டா கூட சுடாமல், முழு தேசத்தையே அழிக்க முடியும்- பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபர.!
IND vs NZ:  சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
IND vs NZ: சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
Embed widget