மேலும் அறிய

Tirupati: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஆகஸ்ட் 15 முதல் புதிய கட்டுப்பாடு.. தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலைக்கு வரும் வாகனங்களுக்கு FASTag-ஐ கட்டாயமாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது

திருப்பதியில் தரிசனத்திற்காக வரும் வாகனங்களுக்கு புதிய விதிகளை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

திருப்பதி கோவில்:

உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் நடைப்பாதையாகவும், பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களிலும் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும், இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை இருக்கும். 

இதன் காரணமாக திருப்பதி தேவஸ்தானம் புதிய விதி ஒன்றை வாகனங்களுக்கு கொண்டுள்ளது. 

Fast Tag கட்டாயம்:

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் வாகனங்களில் வரும் போது சுங்கச்சாவடிகளில் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் ஏற்படும் நெரிசல் காரணமாக சாமி தரிசனம் செய்ய தாமதம் ஏற்படுகிறது

இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, திருமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு விரைவாக செல்லவும், நெரிசல் இல்லா பயணம்  வழங்க TTD முடிவு செய்துள்ளது. இதற்காக, திருமலைக்கு வரும் வாகனங்களுக்கு FASTag-ஐ கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • ஆகஸ்ட் 15 முதல் திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஃபாஸ்ட் டாக் வைத்திருக்க வேண்டும்.

  • ஃபாஸ்ட் டாக் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு திருமலைக்குள் அனுமதி வழங்கப்படாது.

  • ஏற்கனவே ஃபாஸ்ட் டாக் இல்லாதவர்கள், திருமலை அடிவாரத்தில் உள்ள வங்கிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் ஃபாஸ்ட் டாக் எடுத்து கொள்ளலாம்.

  • வாகனங்களின் போக்குவரத்து கட்டணங்கள் ஃபாஸ்ட் டாக் மூலம் மட்டுமே வசூலிக்கப்படும்.

  • பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், தேவஸ்தான நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இந்த நடைமுறை, திருமலைக்கு வரும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் என்றும், போக்குவரத்து நெரிசல் மற்றும் நேர விரயத்தை தவிர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Embed widget