![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
News Today LIVE:காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
![News Today LIVE:காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை News Today LIVE:காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/23/aff80d70e4919879bca9e7719e6fad78_original.jpg)
Background
Latest Breaking News in Tamil
கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்குமாறு தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 1745 பேருக்கு கொரோனா தொற்று: 27 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1745 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 35427 ஆக அதிகரித்துள்ளது.
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் ராம்பூரி உரி எல்லைப் பகுதியில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 70 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Breaking News: தாம்பரம் ரயில் நிலையம் அருகே மாணவி குத்திக்கொலை
சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஸ்வேதா கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். கத்திக்குத்தில் காயமடைந்த மாணவி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியை கொலை செய்த இளைஞர் ராமுவும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
TN Local Body Election 2021: ஒட்டு மொத்த வேட்பு மனுக்களை வெளியிட்டது தமிழ்நாடு தேர்தல் ஆணையம்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/23/d617007b573a7b6f60dab34578d1545e_original.jpeg)
Gold Silve Price: சென்னையில் இன்று தங்கம் கிராமிற்கு ரூபாய் 25 குறைந்தது
சென்னையில் இன்று தங்கம் கிராமிற்கு ரூபாய் 25 குறைந்து ரூபாய் 4 ஆயிரத்து 388க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் 200 குறைந்து ரூபாய் 35 ஆயிரத்து 104க்கு விற்கப்படுகிறது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)