News Live Today : உலகில் 2021-ஆம் ஆண்டின் அதிகம் மதிக்கப்பட்ட பெண்கள்.. ப்ரியங்கா சோப்ராவுக்கு பத்தாவது இடம்
Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...

Background
2019ம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வை 5575 பேர் மையங்களில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களை பிடித்ததால் சர்ச்சையானது. தற்போது வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் நிலையில், சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் விரைவாகவும், நேர்மையாகவும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகில் 2021-ஆம் ஆண்டின் அதிகம் மதிக்கப்பட்ட பெண்கள்.. ப்ரியங்கா சோப்ராவுக்கு பத்தாவது இடம்
World's Most Admired Women 2021 (1-10)
— YouGov America (@YouGovAmerica) December 14, 2021
1. Michelle Obama 🇺🇸
2. Angelina Jolie 🇺🇸
3. Queen Elizabeth II 🇬🇧
4. Oprah Winfrey 🇺🇸
5. Scarlett Johansson 🇺🇸
6. Emma Watson 🇬🇧
7. Taylor Swift 🇺🇸
8. Angela Merkel 🇩🇪
9. Malala Yousafzai 🇵🇰
10. Priyanka Chopra 🇮🇳https://t.co/aBRU8YhnJV pic.twitter.com/UcRxVvhEao
77 நாடுகளில் ஒமிக்ரான் பரவல் பதிவாகியுள்ளது. இது முந்தைய வகைகளை விட மிக வேகமாக பரவுகிறது.
Media briefing on #COVID19 with @DrTedros https://t.co/YFrzQivUqu
— World Health Organization (WHO) (@WHO) December 14, 2021





















