மேலும் அறிய

TN Corona LIVE Updates : மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் இ-பாஸ் பதிவு முறை - தமிழக அரசு

அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். 

LIVE

Key Events
TN Corona LIVE Updates : மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் இ-பாஸ் பதிவு முறை - தமிழக அரசு

Background

Tamil Nadu Corona Virus News:  இ-சஞ்ஜீவனி தொலை மருத்துவ சேவையின் தளத்தின் வாயிலாக ஏறத்தாழ 50 லட்சம் நோயாளிகள் பயனடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பொதுமுடக்கத்தின் காரணமாக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தடைப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இ-சஞ்ஜீவனி தொலை மருத்துவ சேவையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஆலோசனைகளை வழங்கி தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது.

மாடர்னா, ஃபைசர் போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகள் எளிதாக இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக அவற்றின் உற்பத்தியாளர்களை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோருமாறு இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். 

20:02 PM (IST)  •  14 May 2021

தமிழகத்தில் 32 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 31 ஆயிரத்து 892 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4 லட்சத்து 19 ஆயிரத்து 261 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனாவால் 288 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் 20 ஆயிரத்து 37 நபர்கள்.

19:58 PM (IST)  •  14 May 2021

டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை - தமிழக அரசு அதிரடி

காய்கறி, மளிகை, பலசரக்கு, மீன் இறைச்சி கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் இ-பாஸ் பதிவு அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

19:48 PM (IST)  •  14 May 2021

காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் 6 முதல் 10 வரை மட்டுமே இயங்கி அனுமதி..

காய்கறி, மளிகை, பலசரக்கு, மீன் இறைச்சி கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது  தமிழக அரசு

18:26 PM (IST)  •  14 May 2021

செலுத்தப்பட்டது முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி: ஒரு ஊசியின் விலை 995 ரூபாய்!

ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி முதன்முதலில் டாக்டர் ரெட்டி லெபாரட்டரியில் செலுத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் தீபக் சாப்ரா ஐதராபாத்தில் இதனைச் செலுத்திக்கொண்டார். இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி ஒன்றன் விலை 995 ரூபாய். வரும் வாரங்களில் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

17:21 PM (IST)  •  14 May 2021

கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கான உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு மட்டத்திலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கான உதவி எண்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு – 044-27427412, 2742 7414, 1800-425-7088, 1077, சென்னை – 98844 69375, 044- 4612 2300, 2538 4520, காஞ்சிபுரம் – 044- 2723 7107, 2723 7207, கோவை – 0422 – 2306 051, 230 6052, 230 6053, 230 0295, 230 0296

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget