மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு
Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
LIVE
Key Events
Background
தமிழ்நாட்டில் இளங்கலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பான பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.
10:57 AM (IST) • 24 Jan 2022
சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் நிறைவு - தமிழக அரசு விளக்கம்
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய ராணுவத்தை உருவாக்கியவருமான சுபாஷ் சந்திரபோசின் 125வது பிறந்த ஆண்டின் நிறைவு. இதையே நாடு முழுவதும் கொண்டாடினர். கடந்தாண்டு 125வது பிறந்தநாளையும், நடப்பாண்டில் 126வது பிறந்தநாளையும் கொண்டாடுகிறோம் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
08:11 AM (IST) • 24 Jan 2022
சென்னையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை
குடியரசு தின விழா அணிவகுப்பை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை இன்று காலை நடைபெற்று வருகிறது.
Load More
Tags :
India Corona Tamilnadu COVID Update Breaking News Crime Online News Live Update Omicron Breaking Newsஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion