மேலும் அறிய

Breaking News LIVE: உள்ளாட்சி தேர்தல்: திமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.

Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: உள்ளாட்சி தேர்தல்: திமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.

Background

இன்று தமிழ்நாடு, இந்தியா, உலகம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்.... 

20:01 PM (IST)  •  31 Jan 2022

உள்ளாட்சி தேர்தல்: திமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.

உள்ளாட்சி தேர்தல்: திமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. தூத்துக்குடி கும்பகோணம் காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு.

19:24 PM (IST)  •  31 Jan 2022

புதுச்சேரியில் பள்ளி திறப்பு

புதுச்சேரியில் பிப்ரவரி 4ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு; கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிப்பு

17:15 PM (IST)  •  31 Jan 2022

சென்னை மாநகராட்சி : தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் நிலையில் திருப்பூரை தொடர்ந்து சென்னை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 100 வார்டுகளின் வேட்பாளர் பட்டியலை முதற்கட்டமாக தேமுதிக வெளியிட்டுள்ளது. 

16:34 PM (IST)  •  31 Jan 2022

அதிமுகவை எதிர்த்து பரப்புரை செய்வோம் : வானதி சீனிவாசன்

வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை எதிர்த்து பாஜக கட்சி பரப்புரை செய்யும் என்று கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

16:31 PM (IST)  •  31 Jan 2022

டெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன்பு பாஜகவினர் போராட்டம்...

அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக நீதி கேட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன்பு பாஜக மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தடுப்புகளை தாண்டி நுழைய முயன்றபோது காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
Embed widget