மேலும் அறிய
Breaking | ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Key Events

ஆளுநர்_பன்வாரிலால்_புரோகித்
Background
தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும், குறிப்பாக, பெண்கள் நலன் சார்ந்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10:50 AM (IST) • 10 Jul 2021
ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு
ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துவருகிறார். இன்று மாலை பிரதமரைச் சந்திக்கவிருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால்.
Load More
Tags :
Mk Stalin LAtest News In Tamil Chennai Rains Tamil Nadu Weather Olympic Games Tamil Nadu Breaking News Live Tamilnadu News Live Updates Recent Breaking News In Tamil INdia Srilanka Matchஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update




















