மேலும் அறிய

Shashi Tharoor with Woman MP: ''லோக் சபாவும் அட்ராக்டிவ் இடம் தான்''..! வைரலாகும் சசி தரூரின் ட்வீட்.!

பணி செய்திட மக்களவை கவர்ச்சிகரமான இடம்  இல்லை என்று யார் சொன்னது? - சசி தரூர்

ஆறு மாதங்களுக்குப் பிறகு, நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று கூடியுள்ள நிலையில், சக பெண் எம்.பிக்களை சந்தித்ததில்  மகிழ்ச்சி அடைவதாக கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பசிர்ரத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நுஸ்ரத் ஜகான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாராமதி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுப்ரியா சுலே, பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரனீத் கவுர், திமுகவின் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மிமி சக்கரவர்த்தி ஆகியாருடன் எடுத்த புகைப்படத்தை சசி தரூர் பகிர்ந்து கொண்டார்.     

இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " பணி செய்திட மக்களவை கவர்ச்சிகரமான இடம்  இல்லை என்று யார் சொன்னது?  இன்று, காலை ஆறு சக பெண் மக்களவை  உறுப்பினர்களுடன்.... " என்று பதிவிட்டார்.  சசி தரூரின் இந்த ட்விட்டர் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. டிசம்பர் 23-ந் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில், 19 அமர்வுகள் நடைபெறும். முதல் நாளானா இன்று மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு மக்களவையில் திரும்பப் பெற்றது.

இன்றையக் கூட்டத் தொடரில், வேளாண் பொருட்களுக்காக வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டவடிவம் கொடுக்க காங்கிரஸ், திமுக,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதா தளம், டிஆர்எஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் முடிவெடுத்துள்ளன.   

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget