மேலும் அறிய
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விடுதலை செய்ய கோரி நளினி உச்சநீதிமன்றத்தில் மனு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விடுதலை செய்ய கோரி நளினி உச்சநீதிமன்றத்தில் மனு!

நளினி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி நளினி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யவும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நளினி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி நளினி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















