மேலும் அறிய

Parliament Special Session: “நாடாளுமன்றத்தில் எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்; இந்தியாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனை” - ட்விஸ்ட் வைத்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

மோடி செய்தியாளர் சந்திப்பு:

அப்போது பேசிய அவர், “சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகள். நாட்டில் உற்சாகமான சூழல் நிலவுகிறது. இந்தியாவின் மூவர்ணக் கொடி தற்போது நிலவிலும் பறக்கிறது. அது பெருமையை தருவதோடு சிவசக்தி முனை உத்வேகத்தின் புதிய மையமாக மாறியுள்ளது,  இந்தியாவின் முன்னேற்றத்தை உலகமே பாராட்டுகிறது. நமது திறமை உலகின் முன்பு வெளிப்பட்டு இருப்பதால், இந்தியாவிற்கு பல்வேறு வாய்ப்புகள் இந்தியாவை நோக்கி வரும்.  தெற்கு நாடுகளின் குரலை பிரதிபலிப்பதிலும், ஜி20யில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராகிவிட்டதற்காகவும் இந்தியா எப்போதும் பெருமைப்படும். இவை அனைத்தும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான சமிக்ஞையாகும். 'யஷோபூமி' என்ற சர்வதேச மாநாட்டு மையமும் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் ஜி20 மாநாடு நடைபெற்றுள்ளது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் பாராட்டுகள்.

இந்த கூட்டத்தொடர் மிக குறுகியட்து ஆனால் காலத்தின் அடிப்படையில் மிகப்பெரியது. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் இந்த கூட்டத்தொடரில் எடுக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்தொடரின் சிறப்பு என்னவென்றால், 75 ஆண்டு கால பயணம், புதிய இலக்கு. இப்போது புதிய இடத்திலிருந்து பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, 2047க்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். இதற்காக வரும் காலத்திற்கான அனைத்து முடிவுகளும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எடுக்கப்படும். இது ஒரு குறுகிய அமர்வு. உற்சாகம் மற்றும் உற்சாகமான சூழலில் எம்.பி.க்கள் தங்களது அதிகபட்ச நேரத்தை அமர்வுக்கு ஒதுக்க வேண்டும். ஒருவரது வாழ்க்கையில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் நிரப்பும் தருணங்கள் சில இருக்கும்.  இந்த குறுகிய அமர்வை நான் அப்படி தான் பார்க்கிறேன். விநாயக சதுர்த்தி அன்று புதிய நாடாளுமன்றம் செயல்பட தொடங்க உள்ளது. விநாயகப் பெருமானுக்கு 'விக்னஹர்தா' என்ற பெயரும் உண்டு, இனி நாட்டின் வளர்ச்சியில் எந்த தடையும் இருக்காது” என பிரதமர் மோடி பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க

CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?

பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால்  ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு

for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால்  ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Mettur Dam: குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படுமா மேட்டூர் அணை? -  கவலையில் டெல்டா விவசாயிகள்
குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படுமா மேட்டூர் அணை? - கவலையில் டெல்டா விவசாயிகள்
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?

Lok Sabha Election 2024 LIVE: மாறி, மாறி கன்னத்தில் அறைந்து கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், வாக்காளரும் - ஆந்திராவில் பரபரப்பு

Embed widget