மேலும் அறிய

7 AM Headlines: தமிழ்நாட்டுக்கு ரூ. 5,700 கோடி நிதி.. விக்ரவாண்டிக்கு ஜுலை 10ல் இடைத்தேர்தல்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் என அறிவிப்பு.
  • தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பற்றி பொதுமக்கள் அறிய புதிய வாட்ஸ் ஆப் சேனல் தொடக்கம்.,
  • திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, துணைத் தலைவராக தயாநிதி மாறன் நியமனம்.
  • மக்களவை, மாநிலங்களவை சேர்த்து திமுக நாடாளுமன்ற குழுத்தலைவராக கனிமொழி நியமனம்.
  • திமுக மக்களவை கொறடாவாக ஆ.ராசா, மாநிலங்களவை கொறடாவாக பி.வில்சன் நியமனம்.
  • தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 21 மாவட்ட மாணவர்களுக்கு ஜூன் 28ல் பரிசுகளை வழங்குகிறார் நடிகர் விஜய்.
  • சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது பற்றி நாலை அலுவல் ஆய்வுக்குழு ஆலோசனை.
  • அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் - ஓ.பி.எஸ்.
  • புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடக்கம் - உணவுப் பொருள் வழங்கல் துறை தகவல்.
  • நீட் தேர்வு முறைகேடு, குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்.
  • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 14 வரை நீட்டித்து உத்தரவு.
  • பீகாரில் பெண் குழந்தையை ரூ. 1500க்கு வாங்கி, கோவையில் ரூ. 2.50 லட்சத்துக்கு விற்ற 5 பேர் கைது.
  • பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. 

இந்தியா: 

  • நீட் தேர்வில் 1600 பேருக்கு கருணை மதிப்பெண் தந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு.
  • பாலியல் வன்கொடுமை: பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 24 வரை காவலில் வைக்க உத்தரவு.
  • உத்தரப்பிரதேசத்துக்கு ரூ. 25, 069 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ. 5,700 கோடியும் நிதி ஒதுக்கீடு.
  • பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தர மத்திய அரசு ஒப்புதல்.
  • பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒடிசா முதலமைச்சர் இன்று தேர்வு - நாளை பதவியேற்பு விழா.
  • நான் அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் பிரதமர் பொறுப்பிற்கு வரவில்லை - பிரதமர் மோடி.
  • சிக்கிம் முதலமைச்சராக 2வது முறையாக பிரேம் சிங் தமாங் பதவியேற்றுக் கொண்டார். 
  • மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியாக ரூ. 1.39 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது.
  • ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க 14ம் தேதி இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி.
  • மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங்கின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் பதற்றம்

உலகம்: 

  • ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் புதிய புகைப்படத்தை அனுப்பியதாக இஸ்ரோ தகவல். 
  • பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ஷபாஸ் ஷெரீப் கண்டனம்.
  • ஈராக்கில் போதைப்பொருள் கடத்திய 7 பேருக்கு மரண தண்டனை.
  • 4 பணயக் கைதிகளை மீட்க இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 274 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு.
  • ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 27 பேர் உயிரிழப்பு

விளையாட்டு: 

  • 2024 டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி.
  • டி20 உலகக் கோப்பை 2024லில் இருந்து முதல் அணியாக வெளியேறியது ஓமன்.
  • பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று கேட்சுகளை பிடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட்-க்கு சிறந்த பீல்டர் விருது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Embed widget