மேலும் அறிய

MiG-21 Plane Crash: ராஜஸ்தானில் வெடித்துச் சிதறிய இந்திய போர் விமானம்: 4வது முறை விபத்தில் சிக்கும் ‛மிக் 21’

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் 4 வது முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வெடித்து சிதறியுள்ளது.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் பயிற்சியின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. குடிசைப்பகுதியின் மேல் விமானம் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட  தீவிபத்தினால் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் எப்போதும் பயிற்சியை மேற்கொண்டாலும் விபத்துக்களைத் தான் சந்தித்து வருகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விபத்தில் மூத்த விமானப்படை அதிகாரி உயிரிழ்ந்தார். அதனையடுத்து பஞ்சாப் மாநிலம் யோகா மாவட்டத்தில் மிக்  21 ரக போர் விமானத்தில் இரு விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. இதனால் அபினவ் சவுத்ரி என்ற விமானி உயிரிழந்தார். மேலும் கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தானில் சுரக்கர் விமான தளத்தில் இருந்து சென்ற விமானமும் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்களையெல்லாம் விசாரிப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை அதிகாரிகளும் இந்த விபத்துக்களுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வரும் நிலையில் தான் 4 வது முறையாக மிக்- 21 ரக போர் விமானம் ராஜஸ்தானில் மக்கள் வசிக்கும் பகுதியில் வெடித்து சிதறியுள்ளது.

  • MiG-21 Plane Crash: ராஜஸ்தானில் வெடித்துச் சிதறிய இந்திய போர் விமானம்: 4வது முறை விபத்தில் சிக்கும் ‛மிக் 21’
    இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் 21 ரக போர் விமானத்தில் வீரர்கள் வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டுவந்தனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பிய நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விமானப்படை வீரர்கள் பயிற்சியில் இருந்தனர். ஆனால் தீடிரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைச்சரி செய்வதற்கு விமானி பல முறை முயற்சித்தப்போதும் எந்த பலனும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விமானத்திலிருந்து பாதுகாப்பாக உயிர்தப்பிய நிலையில்,  விமானம் பார்மாருக்கு அருகில் உள்ள மடாசர் கிராமத்தில் உள்ள குடிசைப்பகுதியின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இதோடு குடிசைப்பகுதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்ததது.

 

இதனையடுத்து தகவலறிந்து ஹெலிகாப்டர் மூலம் விரைந்த மீட்புப்படையினர் தீயினை அணைக்க முயற்சித்தனர். அதோடு கிராமத்து மக்களும் குடிசைப்பகுதியில் பற்றி எரிந்த தீயிணை அங்கிருந்த தண்ணீரைக்கொண்டு அணைத்தனர். இந்த போர் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானி உள்பட கிராம மக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இவ்விபத்திற்கானக் காரணத்தை அறிவதற்கு நீதிமன்ற விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இதோடு இந்த விபத்து  காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பூர்த்தியா கிராமத்திற்கு அருகே நிகழ்ந்ததாக போலீஸ் சூப்பிரண்டு பார்மர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.

தலைப்பு செய்திகள்

Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
Keralam: இப்படி ஒரு மோசமான மனைவியா? .. நடத்துநருக்காக கண்ணீர் விடும் கேரளம்!
Keralam: இப்படி ஒரு மோசமான மனைவியா? .. நடத்துநருக்காக கண்ணீர் விடும் கேரளம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Mahindra BE 07 Launching: ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிமீ பயணம்; மஹிந்திராவின் அட்டகாசமான BE 07 EV கார் அறிமுகம்; எப்போ.?
ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிமீ பயணம்; மஹிந்திராவின் அட்டகாசமான BE 07 EV கார் அறிமுகம்; எப்போ.?
Embed widget