மேலும் அறிய
La Ganesan : மே.வங்க ஆளுநர் இல.கணேசன் சென்னை மருத்துவமனையில் திடீர் அனுமதி..! நடந்தது என்ன..?
முன்னாள் பாஜக தலைவரும் மேற்கு வங்க ஆளுநருமான இல. கணேசன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் இல. கணேசன்
தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவராக இருந்தவரும், தற்போதைய மணிப்பூர் ஆளுநராகவும், கூடுதல் பொறுப்பில் மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருபவருபவர் இல. கணேசன். சற்றுமுன் திடீர் உடல் நலக்குறைவால் மணிப்பூர் ஆளுநரும், கூடுதல் பொறுப்பு மேற்கு வங்க ஆளுநருமான இல.கணேசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















