மேலும் அறிய

Watch Video: பெண்ணிடம் செல்ஃபோனை பிடுங்கிக்கொண்டு ஓடிய திருடன்.. பரபர ட்விஸ்ட்.. அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்..

சாலையில் பெண் ஒருவர் தன் மொபைல் ஃபோனில் பேசியபடி நடந்து செல்லும் நிலையில், அவரது தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு பைக்கில் வந்த நபர்கள் மொபைல் ஃபோனை பறித்துச் செல்கின்றனர்.

இரு நபர்கள் பைக்கில் வேகமாக வந்து பெண் ஒருவரின் கையில் இருந்து மொபைல் ஃபோனை பறித்துச் செல்லும் காட்சி, வீடியோவின் இறுதியில் வரும் பயங்கரமாக திருப்பத்தால் நெட்டிசன்களை கலகலக்க வைத்து ஹிட் அடித்துள்ளது.

வீடியோவில், சாலையில் பெண் ஒருவர் தன் மொபைல் ஃபோனில் பேசியபடி நடந்து செல்லும் நிலையில், அவரது தலையில் செல்லமாகத் தட்டுவது போல் ஒரு தட்டு தட்டிவிட்டு பைக்கில் வந்த நபர்கள் இருவர் மொபைல் ஃபோனை பறித்துச் செல்கின்றனர்.

மேலும் படிக்க: Pakistan Flood : வரலாறு காணாத மழை...வெள்ளத்தால் சூழ்ந்த பாகிஸ்தான்...33 மில்லியின் மக்கள் பாதிப்பு...அதிர்ச்சி தகவல்

தொடர்ந்து உதவி கேட்டு அப்பெண் கதறும் நிலையில், அக்கம்பக்கத்தினர் துரத்திச் சென்று திருடர்களை மொபைல் ஃபோனுடன் பிடித்து வந்து அழுது கொண்டிருக்கும் பெண்ணிடம் ஒப்படைக்கின்றனர்.

இங்கு தான் அந்த பயங்கரமான திருப்புமுனை, அழுது கொண்டிருக்கும் அப்பெண் மேலும் கதறியழுது இவர் தான் என் பாய் ஃப்ரெண்ட் என அறிமுகப்படுத்துகிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hyderabad Merejaan (@hyderabad_merejaan)

பக்காவாக ஸ்க்ரிப்ட் செய்யப்பட்டு இந்தக் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தாலும், வீடியோ காண்போரை சிரிக்கவைத்து இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

மேலும் படிக்க: Jharkhand CM : "என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை போராடுவேன்” : அரசியல் நெருக்கடிகளுக்கு இடையில் ஜார்க்கண்ட் முதல்வர் உறுதி

மொத்தம் நான்கரை லட்சத்துக்கும் மேல் லைக்ஸ்களை அள்ளி இந்த வீடியோ இன்ஸ்டாவாசிகளை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.

மேலும் கேர்ள் ஃப்ரெண்டின் செல்ஃபோனில் என்ன இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள இதுதான் ஒரே வழி என ஜாலியான கமெண்ட்கள் பகிர்ந்து இன்ஸ்டாவாசிகள் களமாடி வருகின்றனர்.


மேலும் படிக்க: Pakistan Flood : வரலாறு காணாத மழை...வெள்ளத்தால் சூழ்ந்த பாகிஸ்தான்...33 மில்லியின் மக்கள் பாதிப்பு...அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 80 பேருக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு.. விசாரணை தொடக்கம்.

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget