மேலும் அறிய

Shocking Video : காதலர்கள் என நினைத்து அண்ணன் - தங்கைக்கு நிகழ்ந்த கொடுமை.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..

மத்திய பிரதேசத்தில் காதலர்கள் என நினைத்து 2 பேரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Watch Video : மத்திய பிரதேசத்தில் காதலர்கள் என நினைத்து 2 பேரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் அண்ணன், தங்கையை காதலர்கள் என நினைத்து அப்பகுதி மக்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கலாவதி மற்றும் ஞானவேல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த பெண்ணிற்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 6-ஆம் தேதி கணவர் ரமேஷ் வேலைக்கு சென்றிருந்ததார். அப்போது கலாவதியின் அண்ணன் அவரை பார்க்க கந்த்வா மாவட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது கலாவதியின் வீட்டிற்கு வந்து அவரிடன் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை காதலர்கள் என நினைத்துக் கொண்டனர்.

இதனை அடுத்து, அவர்களை அழைத்து கிராம மக்கள் சிலர் அதுகுறித்து கேட்டுள்ளனர். கலாவதி தனது சகோதரர்தான் ஞானவேல் என்று கூறியதை ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து சென்றனர். பின்னர், அவர்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் இருவரையும் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மணி நேரமாக அவர்கள் இருவரையும் மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். இதனை அறிந்த ஒரு சிலர் கலாவதியின் கணவரிடம் இதுபற்றி கூறினர். 

கலாவதியின் கணவர் ரமேஷ் கிராம மக்களில் ஒருவரை தொடர்பு கொண்டு உடன் பிறந்தவர்கள் என்று கூறினார். ஞானவேல் கூறுவதை கிராம மக்கள் ஏற்றுக் கொள்ளாமல், அவர்கள் இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து ஞானவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவ தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.  காதலர்கள் என நினைத்து இரண்டு பேரை அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி வைத்து ஒரு மணி நேரமாக அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

Crime : மாயமான ஏர்போர்ட் பணியாளர்.. துண்டு துண்டாக சூட்கேஸில் கொண்டுவரப்பட்ட உடல்.. மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்

பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!

TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?

குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?

PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!

Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Embed widget