மேலும் அறிய

"அவங்களோட பங்கு ரொம்ப முக்கியம்" மாற்றுத் திறனாளிகளுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா புகழாரம்!

சமூகத்தின் முழுமையான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அரசின் முயற்சிகள் முக்கியமானவை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சியில் ஒவ்வொரு தனிநபரையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்ட "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி, அனைவரின் நம்பிக்கை" என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், நாட்டின் முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் மாற்றுத் திறனாளிகளின் பங்கு முக்கியம் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

"சமமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்"

ஒவ்வொரு நபருக்கும், அவர்களின் பின்னணி அல்லது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், சமமான வாய்ப்புகள், உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 11-வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய அவர், மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிப்படுத்த இந்த தளம் ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது என்று கூறினார்.

Kanguva: சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?

இதுபோன்ற முயற்சிகள் நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பலன் அளிக்கும் என்றும் அவர் கூறினார். மாற்றுத் திறனாளிகளின் சிறப்புத் திறன்களை எடுத்துரைத்த மக்களவை சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மக்களவை சபாநாயகர் கூறியது என்ன?

இந்த நிகழ்ச்சியில், அரசியலமைப்பின் பிரெய்லி பதிப்பையும் ஓம் பிர்லா மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். பங்கேற்பாளர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்த தேசிய அபிலிம்பிக் போட்டி வழிவகுக்கிறது என்றும் ஓம் பிர்லா குறிப்பிட்டார்.

இந்தியா ஒரு சமத்துவ சமூகமாக மாற, மாற்றுத்திறனாளிகளை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சமூகத்தின் முழுமையான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அரசின் முயற்சிகள் முக்கியமானவை என்பதை சுட்டிக் காட்டிய ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அரசு இந்தப் பணியை தொலைநோக்குடனும் விரைவாகவும் மேற்கொண்டு வருகிறது என்றார்.

"மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்", "அணுகக்கூடிய இந்தியா இயக்கம்" போன்ற அரசின் முன்முயற்சிகள் கல்வி, வேலைவாய்ப்பு, பிற துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமைகளை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget