மேலும் அறிய

Breaking news: சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...

LIVE

Key Events
Breaking news:  சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

Background

திமுக அரசைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் அஇஅதிமுக  சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில்  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  கலந்து கொண்டார். அவர்மீது,தமிழ்நாடு காவல்துறை வழக்கபதிவு செய்துள்ளது. 

22:43 PM (IST)  •  19 Dec 2021

சாட்டை துரைமுருகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது : மாதரசி

என் கணவரை கண்டுபிடித்து, போலீசாரிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி திருச்சி புலனாய்வு உதவி ஆணையரிடம் மனு

போலீசார் என சொல்லி வந்த 7 பேர் சாட்டை துரைமுருகனை விசாரணை என சொல்லி அழைத்து சென்றனர் : மாதரசி

அவரை அழைத்து சென்று பல மணி நேரம் ஆன நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை : மாதரசி

சாட்டை துரைமுருகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது : மாதரசி

22:42 PM (IST)  •  19 Dec 2021

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது  செய்யப்பட்டுள்ளார் என்று  தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.  திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பாஸ்க்கான் நிறுவனத்தில் 9 பெண்கள் இறந்துபோய்விட்டனர் என கூறி வீடியோ போட்ட விவகாரத்தில் கைது சாட்டை துரைமுருகனை கைது செய்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவரது திருச்சி தில்லை நகர் வீட்டில் வைத்து ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக போலீஸ் கைது செய்துள்ளது.

21:58 PM (IST)  •  18 Dec 2021

சிதம்பரம் கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி

கடலூர் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் நாளை நடராஜர் கோவில் தேரோட்டத்தை நடத்த அனுமதி

21:00 PM (IST)  •  18 Dec 2021

தமிழ்நாட்டில் 613 பேருக்கு கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழப்பு!

20:57 PM (IST)  •  18 Dec 2021

தமிழ்நாட்டில் 613 பேருக்கு கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் 613 பேருக்கு கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழப்பு!

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

School Leave: மாணவர்களே..!  ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு

Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

TN Govt CAG Report: இதுதான் சமூகநீதியா முதல்வரே..! தவிக்கும் மக்கள், செலவழிக்கப்படாத ரூ.1,000 கோடி, பட்டியலினத்தின் வளர்ச்சி எங்கே?

Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Leave: மாணவர்களே..!  ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
School Leave: மாணவர்களே..! ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
TN Govt CAG Report: இதுதான் சமூகநீதியா முதல்வரே..! தவிக்கும் மக்கள், செலவழிக்கப்படாத ரூ.1,000 கோடி, பட்டியலினத்தின் வளர்ச்சி எங்கே?
TN Govt CAG Report: இதுதான் சமூகநீதியா முதல்வரே..! தவிக்கும் மக்கள், செலவழிக்கப்படாத ரூ.1,000 கோடி, பட்டியலினத்தின் வளர்ச்சி எங்கே?
Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!

TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்

"எங்களுக்கும் அதானிக்கும் தொடர்பு இல்ல" அடித்து சொன்ன துணை முதல்வர் உதயநிதி!
Embed widget