மேலும் அறிய

கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் பெற்ற லட்சுமி மேனன் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு தேதி ஒத்திவைப்பு!

மது போதை​யில் பாரில் நடந்த தகராறு தொடர்​பாக ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்​கிய வழக்​கில் நடிகை லட்​சுமி மேனனுக்கு கேரள உயர்​ நீ​தி​மன்​றம் முன்​ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டது.

ரகு​வின்தே ஸ்வந்​தம் ரசி​யா மலை​யாள திரைப்​படத்​தின் மூலம் 2011-ம் ஆண்டு நடிகை​யாக அறி​முக​மானவர் லட்​சுமி மேனன். பின்​னர் இவர் தமிழில் சுந்​தர​பாண்​டியன் (2021), கும்கி (2012) போன்ற படங்​களில் நடித்ததன் மூல​மாக பிரபலமானார். லட்​சுமி மேனன் கடந்த 24-ம் தேதி தனது தோழி உட்பட மூன்று பேருடன் கொச்​சி​யில் உள்ள மது​பான பாருக்கு சென்​றுள்​ளார். அப்​போது, அங்​கு, மது அருந்த வந்த ஆலப்​புழாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் அலி​யார் ஷா சலீம் என்​பவருக்​கும், லட்​சுமி மேனன் தரப்​பினருக்​கும் இடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது.


கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் பெற்ற லட்சுமி மேனன் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு தேதி ஒத்திவைப்பு!

பின்​னர் இருதரப்​பினரும் வெளியே வந்​தும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர்.அலி​யார் ஷா சலீம் தனது காரில் புறப்​பட்டபோது அவரை பின்​தொடர்ந்து சென்ற லட்​சுமி மேனன் உள்​ளிட்ட நான்கு பேரும் இடை​யில் வழிமறித்து மீண்​டும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். அப்​போது, ஐடி ஊழியரை காரிலிருந்து வெளியே இழுத்து லட்​சுமி மேனன் தரப்​பினர் தங்​களது காரில் கடத்தி சென்று கடுமை​யாக தாக்கி ஓரிடத்​தில் இறக்​கி​விட்​டுச் சென்​றுள்​ளனர்.இதுகுறித்து எர்​ணாகுளம் வடக்கு காவல் நிலை​யத்​தில் அலி​யார் ஷா சலீம் புகார் அளித்​ததைத்தொடர்ந்து போலீ​ஸார் லட்​சுமி மேனன் மற்​றும் அவரது நண்​பர்​கள் அனீஸ், மிதுன், சோ​னாமோல் ஆகிய 4 பேர் மீதும் ஆட்​கடத்​தல், மிரட்​டு​தல் உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ ப​திவு செய்​தனர். நடிகை லட்​சுமி மேனன் தவிர 3 பேரை​யும் போலீ​ஸார் ஏற்​கெனவே கைது செய்​தனர்.

இதற்​கிடையே, லட்​சுமி மேனன் மற்​றும் ஐடி ஊழியர் இடையே​யான தகராறு வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது. இதையடுத்​து, முன்​ஜாமீன் கோரி லட்​சுமி மேனன் கேரள உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​தார். அதில், ஐடி ஊழியர் தன்னை ஆபாச வார்த்​தைகளால் திட்​டி, பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தி​ய​தாக​வும், பாரை விட்டு வெளிய வந்த பின்​னரும் பீர் பாட்​டிலால் தாக்​கிய​தாக​வும் தெரி​வித்​துள்​ளார். ஐடி ஊழியரை நான் தாக்​கிய​தாக அளித்த புகார் ஜோடிக்​கப்​பட்​டது. எனக்​கும் இந்த குற்​றத்​துக்​கும் சம்​பந்​தமில்லை என்று தெரி​வித்​துள்​ளார்.


கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் பெற்ற லட்சுமி மேனன் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு தேதி ஒத்திவைப்பு!

இவரது மனுவை விசா​ரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், செப்​டம்​பர் 17-ம் தேதி வரை நடிகை லட்​சுமி மேனனை கைது செய்​வதற்கு தடை வி​தித்​தார். மேலும், இந்த வழக்கு தொடர்​பான கூடு​தல் விவரங்​களை தாக்​கல் செய்​யு​மாறு போலீ​ஸாருக்​கு நீதிப​தி உத்​தர​விட்​டார்​. தன் மீதான ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை லட்சுமி மேனன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மதுபான பாரில் நடந்த தகராறில் இளைஞர் ஒருவரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரு தரப்பினரும் சுமுகமாக பிரச்சனையை பேசி தீர்த்துக் கொண்டதால் முன் ஜாமின் வழங்கப்பட்டது. வழக்கை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget