கேரள லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் மலப்புரத்தில்! டிக்கெட் எண்ணை உடனே சரிபாருங்கள்!
லாட்டரியில் பரிசு விழுந்தவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை கேரள அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகளில் ஒருமுறை செக் செய்து உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
கேரளாவில் தினமும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வரும் நிலையில் காருண்யா லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியை மலப்புரத்தில் டிக்கெட் வாங்கியவர் பரிசை தட்டி தூக்கியுள்ளார். இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.25 லட்சத்தை எர்ண்காளத்தில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலியும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சத்தை பாலக்காடு அதிர்ஷ்டசாலி தட்டி தூக்கியுள்ளார்.
கேரளாவில் நாள்தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு அன்று மதியம் குலுக்கல் நடைபெறுகிறது. திருவனந்தபுரம், கோர்க்கி பவனில் குலுக்கல் நடக்கிறது. அந்த வகையில் காருன்யா லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியானது மலப்புரத்தில் விற்கப்பட்ட KU 500563 என்ற டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. NISHAD M என்ற ஏஜென்சியில் இந்த டிக்கெட்டானது விற்கப்பட்டுள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் எர்ணாகுளத்தில் விற்கப்பட்ட KU 562725 என்ற லாட்டரி டிக்கெட்டுக்கு அடித்துளது. மூன்றாம் பரிசு ரூ. 10 லட்சம் பாலக்காடில் SUBHASH B என்பவரது ஏஜென்சியில் விற்கப்பட்ட KS 700846 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
ஆறுதல் பரிசுகள் ரூ.5,000: KN 500563, KO 500563, KP 500563, KR 500563, KS 500563, KT 500563, KV 500563, KW 500563, KX 500563, KY 500563, KZ 500563
நான்காம் பரிசு ரூ.5,000: 0708, 1235, 1345, 1436, 1828, 2595, 2750, 3010, 4103, 4311, 6221, 6249, 7620, 7797, 8033, 8570, 8596, 9202, 9346
ஐந்தாம் பரிசு: ₹2,000:0397, 1936, 2060, 3824, 5330, 5884
ஆறாம் பரிசு: ₹1,000: 0154, 0393, 0814, 0922, 1499, 1809, 1895, 2331, 2608, 2782, 3155, 3233, 4638, 4727, 5674, 6509, 6534, 6615, 7592, 7682, 8216, 8299, 8602, 9340, 9862 ஏழாம் பரிசு: ₹500
0329, 0356, 0669, 0678, 1040, 1233, 1257, 1272, 1458, 1492, 1834, 1985, 2101, 2193, 2253, 2390, 2410, 2452, 2614, 2626, 2706, 2785, 2947, 3021, 3179, 3207, 3528, 3530, 3570, 3624, 3625, 3842, 3935, 4051, 4235, 4353, 4425, 4680, 4709, 4721, 4754, 4857, 4865, 5218, 5416, 5717, 5768, 5796, 5983, 6273, 6355, 6927, 7003, 7381, 7394, 7399, 7439, 7494, 7551, 7567, 8023, 8113, 8130, 8529, 8539, 8554, 8595, 8941, 8991, 9329, 9369, 9399, 9525, 9642, 9718, 9983
எட்டாம் பரிசு: ₹200
0023, 0085, 0198, 0229, 0529, 0770, 0982, 1057, 1113, 1163, 1268, 1373, 1375, 1378, 1863, 1947, 2023, 2156, 2254, 2319, 2363, 2466, 2599, 2675, 2733, 2768, 3008, 3023, 3053, 3064, 3136, 3178, 3383, 3411, 3679, 3820, 3933, 4006, 4093, 4100, 4884, 4953, 5051, 5086, 5163, 5492, 5503, 5539, 5629, 5704, 5740, 5852, 5860, 6070, 6208, 6222, 6350, 6571, 6723, 6732, 6762, 6857, 6873, 6874, 6910, 7134, 7539, 8064, 8152, 8160, 8185, 8213, 8217, 8237, 8517, 8751, 8832, 8904, 8905, 9074, 9078, 9083, 9123, 9160, 9256, 9293, 9505, 9651, 9703, 9778, 9873, 9957
ஒன்பதாம் பரிசு: ₹100
0019 0363 0426 0554 0626
0668 0794 0804 0875 0965
1018 1115 1230 1242 1271
1337 1407 1426 1534 1584
1681 1710 1836 1838 1939
1983 2114 2163 2367 2437
2482 2496 2522 2653 2681
2697 2698 2701 2755 2762
2832 2905 3014 3125 3252
3264 3444 3527 3597 3613
3760 3763 3833 3847 3867
3885 3914 4054 4107 4166
4225 4247 4248 4252 4323
4367 4551 4650 4774 4783
4822 4912 4945 5058 5149
5326 5449 5490 5523 5530
5538 5647 5707 5743 5962
5974 5996 6103 6112 6179
6292 6307 6348 6477 6498
6524 6530 6649 6787 6818
6854 7033 7061 7185 7233
7304 7316 7429 7517 7636
7691 7754 7795 7943 7992
8051 8124 8176 8178 8191
8198 8244 8280 8363 8377
8557 8558 8670 8691 8768
8783 8803 8870 9002 9020
9217 9362 9539 9542 9591
9705 9780 9794 9838
லாட்டரியில் பரிசுவிழுந்தவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை கேரள அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகளில் ஒருமுறை செக் செய்து உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

பரிசைப் பெறுவது எப்படி?
வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும்.
2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும்.
பான் கார்டு ஜெராக்ஸ்
வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
எந்தெந்த பரிசுத் தொகையை, எப்படி வாங்க வேண்டும்?
ரூ.5,000 வரை பரிசுகள்: அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி முகவர்கள் மூலம் பெறலாம்
ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்குள்): அந்தந்த மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்
ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்கு வெளியே): மாநில லாட்டரி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கவும்
ரூ.1 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பரிசுகள்: கோரிக்கைகளை துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
ரூ.20 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.





















