மேலும் அறிய

கேரள லாட்டரி அதிர்ஷ்டம்: சுவர்ண கேரளம் SK-30 குலுக்கல் முடிவுகள் வெளியீடு! யாருக்கு கிடைத்தது முதல் பரிசு?

கேரளாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுவர்ண கேரளம் SK-30 (Suvarna Keralam SK-30) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (05.12.2025) வெள்ளிக்கிழமை வெளியானது.

கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இங்கு 1967ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இதற்காக கேரளாவில் தனியாக துறையே இயங்கி வருகிறது.

கேரள லாட்டரி அதிர்ஷ்டம்: சுவர்ண கேரளம் SK-30 குலுக்கல் முடிவுகள் வெளியீடு! யாருக்கு கிடைத்தது முதல் பரிசு?

இந்த லாட்டரிகள் பல்வேறு வகைகள் உள்ளன. குறிப்பாக, தினசரி லாட்டரிகள் (Daily Lotteries) வாராந்திர லாட்டரிகள் (Weekly Lotteries) மற்றும் மாதாந்திர சிறப்பு லாட்டரிகள் (Bumper Lotteries) பல கோடி ரூபாய் பரிசுத் தொகைகளை வழங்கும் பம்ப்பர் டிராக்கள் (Bumper Draws) ஆகியவற்றைக் கொண்டுள்ளன. எப்போதாவது அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வராதா என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான மக்கள், அவற்றை முடியும்போதெல்லாம் வாங்கி, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். 

குறிப்பாக தமிழகத்தில் லாட்டரி விற்பனை அரசால் தடை செய்யப்பட்டுள்ளதால் தமிழக,கேரள எல்லையில் வசிக்கும் மக்கள் கேரளா சென்று லாட்டரிகளை வாங்குகின்றனர். கேரளா பம்பர் லாட்டரியில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் பரிசுகளை அள்ளியுள்ளனர். கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கேரளாவில் தனியாக துறையே இயங்கி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுவர்ண கேரளம் SK-30 (Suvarna Keralam SK-30) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (05.12.2025) வெள்ளிக்கிழமை வெளியானது.

அதன்முடிவுகள் பின்வருமாறு,
இதில் முதல் பரிசான ரூ.1 கோடி RO 543537 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
இரண்டாம் பரிசான ரூ.30 லட்சம் RY 493035 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
3-ம் பரிசு ரூ. 5 லட்சம் RT 209541 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.

ஆறுதல் பரிசு: ரூ.5000
RN543537 RP543537
RR543537 RS543537
RT543537 RU543537
RV543537 RW543537
RX543537 RY543537 RZ543537

4-ம் பரிசான ரூ.5000
0269 1793 2679 3593 3919 4404 4495 5247 6287 6883 7246 7456 8037 8200 8661 8810 8880 9783 9868

5-ம் பரிசான ரூ.2000
0192 0341 4280 4562 6226 9286

6-ம் பரிசான ரூ.1000
0080 0296 1375 1462 1689 1809 1849 1912 3063 3227 3461 5053 5469 6411 6685 7710 8000 8063 8507 8745 8839 9269 9613 9694 9719

7-ம் பரிசான ரூ.500
0132 0138 0222 0232 0530 0649 0697 0762 1069 1337 1397 1433 1610 2137 2216 2274 2417 2572 2612 2850 2885 2933 3003 3089 3158 3427 3507 3615 4017 4214 4296 4411 4595 4758 4835 4902 5097 5174 5183 5198 5210 5599 5605 5776 5777 5866 6054 6101 6155 6163 6174 6207 6221 6428 6472 6482 6517 6556 7093 7336 7634 7670 7743 8156 8389 8562 8567 8710 9122 9191 9221 9492 9574 9673 9745 9882

8-ம் பரிசான ரூ.200
0275 0298 0338 0391 0525 0619 0652 1137 1623 1694 1723 1810 1891 1902 1919 1958 1978 1980 1993 2054 2067 2141 2230 2276 2300 2574 2935 3051 3133 3315 3353 3455 3487 3573 3686 3717 3899 4005 4073 4139 4150 4457 4521 4566 4710 4989 5215 5249 5436 5545 5553 5598 5693 5813 5838 5861 6009 6014 6151 6203 6639 6647 6771 6810 6972 6994 7277 7293 7389 7459 7563 7680 7827 7967 8006 8184 8220 8235 8515 8836 8983 9072 9169 9241 9348 9403 9477 9662 9689 9737 9793 9938

9-ம் பரிசான ரூ.100
0024 0147 0536 0661 1031 1113 1178 1182 1401 2077 2406 2515 2819 3075 3156 3285 3662 3822 3916 4128 4318 4645 4830 4985 5006 5051 5147 5149 5331 5495 5572 5582 5918 5943 6261 6300 6351 6381 6431 6781 6878 7121 7808 7881 8282 8349 8407 8408 8561 9087 9956 9991

பரிசைப் பெறுவது எப்படி?

5 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான பரிசுப் பணம் எனில், கேரளாவில் உள்ள எந்த லாட்டரி கடைக்கு வேண்டுமானாலும் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுத் தொகை எனில், வங்கி அல்லது கேரள அரசு லாட்டரி அலுவலகத்துக்கு, அடையாள ஆவணங்களோடு செல்ல வேண்டும்.

என்ன ஆவணங்கள்?

வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும். 

2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும். 

பான் கார்டு ஜெராக்ஸ்

வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Embed widget