மேலும் அறிய

Justice Pushpa Ganediwala : மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கணேடிவாலா ராஜினாமா...

பாலியல் குற்ற வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கணேடிவாலா ராஜினாமா செய்தார்.

மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி புஷ்பா கணேடிவாலாவின் பதவிகாலம் வருகின்ற பிப்ரவரி மாதம் 12 ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பதவி நீட்டிப்பு அல்லது உறுதிப்படுத்தல் தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் இதுவரை எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை.

மேலும்,கூடுதல் நீதிபதியாக இருக்கும் நீதிபதி அபய் அஹுஜாவின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி அஹுஜாவின் பதவிக்காலம் மார்ச் 2022 இல் முடிவடைகிறது. பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டவுடன், பம்பாய் உயர் நீதிமன்றத்தில் 52 நிரந்தர நீதிபதிகளும் 8 கூடுதல் நீதிபதிகளும் இருப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தது.

எனவே, பதவிகாலம் முடிவடைவதற்கு முன்பாக, நீதிபதி புஷ்பா கணேடிவாலா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக இருந்தவர் புஷ்பா கணேடிவாலா. இவர் கடந்த 2007இல் மாவட்ட நீதிபதியாகத் தனது பயணத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ சட்டம்) வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நீதிபதி கணேடிவாலா அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பு பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதேபோல், அதே மாதத்தில் அவர் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Justice Pushpa Ganediwala : மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கணேடிவாலா ராஜினாமா...

கடந்த, ஜனவரி 19, 2021 அன்று வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 வயது சிறுமியின் உடலை தீண்டி இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணேடிவாலா, சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது எனவும், தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே அது பாலியல் அத்துமீறல்  என்று தெரிவித்தார். 

அதேபோல், சிறுமியின் கையைப் பிடிப்பதும்,பேன்ட் 'ஜிப்' திறந்திருப்பதும் பாலியல் அத்துமீறலாகாது என சர்ச்சைக்குரிய கருத்தையும் இவர் தெரிவித்திருந்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்க: ''போர் அடிக்குதுனு ரெண்டு புள்ளி வச்சேன்.. 7.47 கோடி ஓவியத்தை நாசம் செய்த செக்யூரிட்டி!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Israel Attack Gaza: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?
Dragon Undocked: கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
Embed widget