"கருப்பு பணத்தை வெள்ள பணமா மாத்தவே பணமதிப்பிழப்பு பயன்பட்டது" உச்ச நீதிமன்ற நீதிபதி பரபர கருத்து!

பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கயது ஏன் என்றும் ஆளுநர் விவகாரம் குறித்தும் நீதிபதி நாகரத்னா பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு சுதந்திர இந்திய வரலாற்றில் பொருளாதார ரீதியாக கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. கடந்த

Related Articles