மேலும் அறிய

வணக்கம் லடாக் நிகழ்ச்சி: நாளை கடற்படை அணிக்கும் லடாக் அணிக்கும் இடையே கால்பந்து போட்டி: வெளியான அறிவிப்பு

ஜூலை 07 ஆம் தேதி கப்பற்படை அணிக்கும் லடாக் அணிக்கும் இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஸ்பிடக் கால்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது.

”வணக்கம் லடாக்” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜூலை 7ஆம் தேதி கடற்படை அணிக்கும் லடாக் அணிக்கும் இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “லடாக் இளைஞர்களின் மாபெரும் பங்களிப்பை விரிவுபடுத்துதல் தொலைதூரப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான தேசியத் தலைமையின் பார்வையைத் தொடர்ந்து, லடாக் யூனியன் பிரதேசத்துடனான இணைப்பை வலுப்படுத்த பல வகையான மக்கள்தொடர்பு நிகழ்வை  இந்தியக் கப்பற்படை  தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு, ராணுவத்தில்  , தேசக்கட்டமைப்பை வலுப்படுத்துதல், இந்தப் பகுதியில் கடல்சார் உணர்வை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வின்  ஒரு பகுதியாக, கப்பற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார், ஜூலை 06, 07 ஆகிய தேதிகளில் லே பகுதியில் பல்வேறு மக்கள்தொடர்பு நிகழ்வுகளை முன்னின்று நடத்துகிறார்.

இந்தப் பயணத்தின் போது, லே மற்றும் லடாக்கின் துணைநிலை ஆளுநர் பிரிகேடியர் (ஓய்வு) டாக்டர் பி.டி. மிஸ்ராவை சந்திக்கும் இந்தியக் கப்பற்படைத் தளபதி, போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார். ஜூலை  06 அன்று சிந்து சமஸ்கிருதி மையத்தில்  இந்தியக் கப்பற்படை இசைக்குழுவின் சிறப்பு  இசைக்குழு 'சர்கம்' நிகழ்ச்சியில், போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் மனைவியர் சங்க தேசியத் தலைவர்  திருமதி கலா ஹரி குமாருடன் கப்பற்படைத் தளபதி கலந்து கொள்வார்.  'சர்கம்' நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தலைமை விருந்தினராகப் பங்கேற்பார்.

ஜூலை 07 அன்று, கப்பற்படை அணிக்கும் லடாக் அணிக்கும் இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஸ்பிடக் கால்பந்து மைதானத்தில் நடைபெறும்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க,

ADMK: மக்களவையில் பிரதிநிதி இல்லாத அ.தி.மு.க..14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே சூழல்..நடந்தது என்ன..?

TN Special Buses: வார இறுதிநாட்கள்... சுபமுகூர்த்த நாள்: ஊருக்கு போறீங்களா..? தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்...!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
25 ஆயிரம்+ பணியிடங்கள்; SSC GD தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி- முழு விவரம்!
25 ஆயிரம்+ பணியிடங்கள்; SSC GD தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி- முழு விவரம்!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
Embed widget