மேலும் அறிய

Sputnik V Vaccine: இந்தியாவில் முதல் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட்டது!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்பூட்னிக் தடுப்பூசியின் ஒரு டோஸ் 995 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனை..

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பூசி தான் ஸ்புட்னிக் வி. ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம் இந்தியாவில் தங்கள் பங்குதாரர்களான டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்தின் மூலம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று ஐதராபாத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

மே 1ஆம் தேதி ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியா வந்திறங்கியது, இந்நிலையில் நேற்றைய தினம் (மே 13ஆம் தேதி) மத்திய மருந்து ஆய்வகம் இந்தியாவில் இதனை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை அளித்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் இருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும்  நிலையில், இதன் விலை 948 ரூபாய் - அத்துடன் 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் சேர்க்கப்பட்டு ஒரு டோஸ் ஸ்புட்னிக் 995 ரூபாய் 40 பைசா என இந்திய சந்தைக்கு வரவுள்ளது.

Sputnik V Vaccine: இந்தியாவில் முதல் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட்டது!

ஸ்புட்னிக் வி 91.6% செயல்திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோன எதிராக பயன்பாட்டிற்கு வரும் மூன்றாவது தடுப்பூசி இதுவாகும், ஏற்கனவே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

Sputnik V Vaccine: இந்தியாவில் முதல் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட்டது!

அடுத்த வாரத்தில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியா சந்தைகளில் கிடைக்க தொடங்கும் என்று டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் தெரிவித்துள்ளது. வரப்போகும் மாதங்களில் மேற்கொண்டு ஸ்புட்னிக் இறக்குமதி செய்யப்படும், அதே நேரம் இந்தியாவில் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதன் உற்பத்தி தொடங்கியவுடன் இதன் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை உலகம் முழுவதும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!

"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?

நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?

Embed widget