மேலும் அறிய

Today Headlines: சென்னையில் மீண்டும் மழை..! டெல்லியில் நில அதிர்வு..! இன்று இறுதிப்போட்டி..! இன்னும் பல..

Headlines Today:  கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பின் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் சிறையில் இருந்து விடுதலை
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீட்டால் சமூகநீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து : அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை
  • காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது : தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல்
  • சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
  • இலவச மின்சாரத்திற்கு  இந்த ஆண்டு 4000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
  • இட ஒதுக்கீடு இல்லாத சமூகங்களில் உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு பெற்றவர் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - வானதி சீனிவாசன்
  • 10% இடஒதுக்கீடு தீர்ப்பு விவகாரம்: முன்னேறிய ஏழைகளுக்கு உதவுவதை தடுப்பதாக நினைக்க தேவையில்லை- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
  • பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 109 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா: 

  • குஜராத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் நரேந்திர மோடி மைதானத்துக்கு சர்தால் வல்லபாய் படேல் பெயர் சூட்டப்படும் : தேர்தல் அறிக்கை வெளியீடு
  • இமாச்சலத்தில் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தல் : 66% வாக்குப்பதிவு 
  • நேபாள நிலநடுக்க தாக்கத்தால் டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நில அதிர்வு
  • உணரப்பட்டதாக தகவல்
  • மகாராஷ்டிராவில் பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு
  • தமிழ் மொழியால் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை எனவும், பிரதமர் மோடி தமிழ்நாடு மீது தனிக்கவனம் செலுத்துவதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்
  • சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகிக்கு கூகுள் இந்தியா வீடியோ வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.

உலகம்:

  • ஆஸ்திரேலியாவின் சிட்னி கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 800 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
  • சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் தள்ளிவைப்பு
  • அமெரிக்கா: சாகச காட்சியின்போது 2ம் உலக போர் காலத்தை சேர்ந்த விமானங்கள் நடுவானில் மோதல்
  • இம்ரான் கானுக்கு மீண்டும் கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 
  • பசுபிக் கடல்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : டோங்கா தீவில் சுனாமி எச்சரிக்கை 

விளையாட்டு:

  • டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் மெல்போர்னில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை
  • ஆசிய குத்துச்சண்டையில் இந்திய வீரர் ஷிவ தபா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Embed widget