மேலும் அறிய

6 PM Headlines: இன்று மாலை வரை உங்களைச் சுற்றி நடந்தது என்ன? இதோ 6 மணி தலைப்புச் செய்திகள்!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு

  • வேங்கைவயல் கிராம குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி எஸ்பி வீடு வீடாகச் சென்று விசாரணை 
  • பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் பழனிசாமி தரப்பில் அதிமுக மூத்த தலைவர்கள் சந்திப்பு. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை.
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணாமலையுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சந்திப்பு. மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் ஓபிஎஸ் பேட்டி.
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு.
  • இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும்,  சின்னம் முடங்கக் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
  • இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்புடன் பேசத் தயாராக இல்லை. இரட்டை இலை சின்னம் தங்களுக்கே என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
  • இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் என பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், இளைய மகன் சஞ்சய்க்கு வாய்ப்பளிக்க கட்சி மேலிடத்திடம் கேட்டிருப்பதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிப்பு.
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமக அறிவிப்பு
  • சென்னை, மெட்ரோ ரயிலின் மூன்றாவது வழித்தடத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல்.தரமணி, மயிலாப்பூர், பக்கிங்ஹாம் கால்வாய் அடிப்பகுதியில் விரைவில் கட்டுமானப் பகுதிகள் தொடக்கம்.

இந்தியா

  • பாஜகவில் சேராவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மத்தியப்பிரதேச அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
  • பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.
  • தை அமாவாசையை ஒட்டி உத்திரப் பிரதேசம், பிரயக்ராஜில் சுமார் 1.5 கோடி பேர் கங்கை சங்கமத்தில் புனித நீராடினர்.

உலகம்

  • பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி தெரிவித்துள்ளார்.
  • காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாததால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகம் முழுவதும் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

விளையாட்டு

  • நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது
  • ராய்ப்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget