மேலும் அறிய

Headlines Today, 25 April: தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளா? 143 பொருட்கள் விலை உயர்வா? மும்பைக்கு 8வது தோல்வி..! முக்கிய செய்திகள் பல

Headlines Today, 25 April: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளை கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • தமிழ்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகளா? கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முதல்வர் இன்று ஆலோசனை
  • பல்கலைகழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வால் மாநில உரிமை பாதிக்கப்படாது – மத்திய அரசு
  • சென்னையில் பிரேக் பிடிக்காததால் மின்சார ரயில் நடைமேடை மீது ஏறியதால் பெரும் பரபரப்பு
  • மின்சார ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த தெற்கு ரயில்வே உத்தரவு
  • தமிழகத்தை சாதி, மதத்தால் பிரிக்க சிலர் நினைக்கிறார்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
  • புகழ்பெற்ற குன்றத்தூர் முருகன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் – அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் பங்கேற்பு
  • நாகையில் கஞ்சா கடத்தல் கும்பலுடன் ஒன்றாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

இந்தியா :

  • ஜம்மு – காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னரே வளர்ச்சி அதிகரிப்பு – பிரதமர் மோடி
  • 370 பிரிவு ரத்துக்கு பிறகே காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு – பிரதமர் மோடி
  • கைக்கடிகாரம், டி.வி. உள்ளிட்ட 143 பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறதா? விலைவாசி ஏறும் அபாயம்
  • கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை திடீரென முடங்கியது – பொதுமக்கள் கடும் அவதி
  • புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசு உறுதி – அமித்ஷா பேச்சு
  • திருப்பதி கோவிலில் டிஜிட்டல் திரையில் ஆன்மீக பாடலுக்கு பதிலாக சினிமா பாடல் ஒளிபரப்பானதால் பக்தர்கள் அதிர்ச்சி

உலகம் :

  • பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு
  • 20 ஆண்டுகளில் 2வது முறையாக தேர்வாகிய மேக்ரானுக்கு உலக தலைவர்கள் ஆதரவு
  • இலங்கையில் அதிபர் வீடு, பிரதமர் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்

விளையாட்டு :

  • ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வி
  • மும்பை அணி தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்
  • மும்பை அணியின் தோல்வியால் சென்னை அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு மங்கியது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?

Embed widget