மேலும் அறிய
Earthquake: அதிர்ந்த வீடுகள்.. நடுங்கிய மக்கள்.. மணிப்பூரில் நிலநடுக்கம்..! பாதிப்பு என்ன?
Earthquake: மணிப்பூரில் இன்று காலை 6.15 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

நிலநடுக்கம்,
Earthquake: மணிப்பூரில் இன்று காலை 6.15 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 4.0வாக பதிவான நிலையில், அங்கு பெரிதாக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மணிப்பூரில் உள்ள உக்ருல் எனும் இடத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ளது.
An #earthquake of magnitude 4.0 occurred today at 06:14:55 IST; Latitude: 25.13 & Longitude: 94.67, Depth: 10 Km, Location: Ukhrul, Manipur, India: National Center for Seismology pic.twitter.com/RVVe6LijA5
— DD News (@DDNewslive) February 4, 2023
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















