மேலும் அறிய

Kitkat கவர்களில் கடவுள் ஜெகன்நாதர் புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை… பதிலளித்த நெஸ்லே..

நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை எனவும், கலைஞர்களின் திறமையை வெளிக்கொணரே இதுபோன்று புகைப்படங்களை சாக்லேட் கவர்களில் பயன்படுத்தியதாக நெஸ்லே இந்தியா தெரிவித்துள்ளது.

கிட்கேட் சாக்லேட் ரேப்பர்களில் (KItkat) ஜெகன்நாதர், பாலபத்ரா மற்றும் மாதா சுபத்ரா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இது மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

 நெஸ்லே இந்தியாவின் பிரபல தயாரிப்புகளில் ஒன்று தான் கிட்கேட் ( (KItkat). பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சாக்லேட்களைத் தயாரிக்கும் நிறுவனம் தான் தற்போது சமூக ஊடகங்களின் கோபத்திற்கு ஆளானது. ஏன் தெரியுமா? ஒவ்வொரு சாக்லேட் தயாரிக்கும் நிறுவனமும் தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைத் தன் பக்கும் ஈர்க்கும் விதமாக பல்வேறு விளம்பர யுக்திகளை கையாள்வர்கள். குறிப்பாக கலர்புல்லான விளம்பரங்கள், கலர்புல்லான சாக்லேட் கவர்கள் மற்றும் அதில் இடம் பெற்றிருக்கும் வாசகங்கள்தான் முக்கிய பங்காற்றும்.

 

இப்படி ஒரு புதுவிதமான விளம்பர யுக்திகளை கையாண்டதன் விளைவு தான் தற்போது நெஸ்லே இந்தியா சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருப்பதோடு, நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. ஆம் கிட்கேட் ராப்பரில் பலரது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஜெகன்நாதர், பாலபத்ரா மற்றும் மாதா சுபத்ரா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்  பெற்றுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என பலர் கேள்வி எழுப்பலாம்.

ஆனால் நெட்டிசன்களின் கூற்றுப்படி,  நாம் மிகவும் மதிக்கப்படும் எந்த தெய்வங்களின் புகைப்படங்களாக இருந்தால் இதனை சாக்லேட் ராப்பரில் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கின்றனர். ஏனென்றால் என்ன தான் விலையுயர்ந்த சாக்லேட்டுகளை நாம் வாங்கி சாப்பிட்டாலும், சாக்லேட்கள் தீர்ந்ததும் சாக்லேட் கவர்களை சாலை அல்லது குப்பைத்தொட்டிகளில் போட்டுவிடுவோம். இதனால் நம் தெய்வங்களை மக்கள் தெரியாமல் மிதித்து செல்லும் நிலை ஏற்படும் என்பதால் இதனை உடனே அகற்றும்படி  சோசியல் மீடியாவில் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

மற்றொரு பயனர், உடனடியாக சாக்கேட் கவரில் உள்ள பகவான் ஜெகன்நாத், பாலபத்ரா மற்றும் மாதா சுபத்ரா போன்றவற்றின் புகைப்படங்களை அகற்றிடுங்கள் என்று கூறியுள்ளார். இல்லாவிடில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில் தான் இதற்கு பதிலளிக்கும் விதமாக நெஸ்லே நிறுவனம் டிவிட்டரில்,நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை எனவும், கலைஞர்களின் திறமையை வெளிக்கொணரே இதுப்போன்று புகைப்படங்களை சாக்லேட் கவர்களில் பயன்படுத்தியதாகவும் பதிவிட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு ஒடிசாவின் முக்கிய பண்டிகைக்கு குறித்து ரேப்பர் வெளியிட்டதாகவும், மக்கள் எதிர்த்த நிலையில் திரும்பப்பெற்றதாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget