மேலும் அறிய

Cheetah Death:தென்னாப்ரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு... காரணம்?

தென்னாப்ரிக்காவில் இருந்து மத்திய பிரதேசம் கொண்டு வரப்பட்ட சுராஜ் என்ற சிவிங்கி புலி உயிரிழந்தது.

மத்திய பிரதேசத்தின் குனோ பாலம்பூர் உயிரியல் பூங்காவிற்கு தென்னாப்பிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சுராஜ் என்ற சிவிங்கிபுலி உயிரிழந்தது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களில் 3 குட்டிகள் உட்பட 8 சிவிங்கி புலிகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு சிவிங்கி புலிகள் எண்ணிக்கை 11-ஆக சரிந்துள்ளது. 

இந்த சிவிங்கி புலி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த சிவிங்கி புலி  காலை 6:30 மணியளவில் பால்பூர் கிழக்கு மண்டலத்தின் மசவானி பகுதியில் மந்தமான நிலையில் இருந்ததை கண்காணிப்பு குழுவினர் கண்டறிந்தனர்.  அந்த குழுவினர் அதன் அருகில் செல்ல முயன்றபோது, ​​​​அந்த சிவிங்கி புலி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

சிவிங்கி புலியின் நிலை குறித்து கண்காணிப்புக் குழு, பால்பூரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வயர்லெஸ் மூலம் உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் வனவிலங்கு மருத்துவக் குழுவினர் மற்றும் வட்டார அலுவலர்கள் காலை 9 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் அதன் இருப்பிடத்தைக் சென்றடைந்த போது, ​​அந்த சிவிங்கி புலி அங்கு இறந்து கிடந்தது” என்று வனவிலங்கு அதிகாரி ஒருவர் கூறினார்.

கழுத்து மற்றும் முதுகில் இருந்த காயங்கள் தான் மரணத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் இறப்புக்கான காரணம் குறித்து, வனவிலங்கு மருத்துவர்கள் குழுவால் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

கட்டுப்பாடு இல்லா வேட்டை உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவில் சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை குறைந்து, 1950-களில் அழிந்தே விட்டது. இந்நிலையில், சிவிங்கி புலிகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. சிவிங்கி புலிகளை வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காகக் கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன.

அங்கிருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளில் ஒன்றான உதய் என்ற ஆறு வயது ஆண் சிவிங்கி புலி குனோ தேசிய பூங்காவில் கடந்த ஏப்ரல் மாதம்  உயிரிழந்தது. கடந்த மே 9ஆம் தேதி தஷா என்ற சிவிங்கி புலி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க 

Maaveeran Review: கோழை டூ வீரன்... அட்ஜஸ்ட்மெண்ட் டூ ஆக்‌ஷன்... மேஜிக் செய்ததா மாவீரன்? ஃபர்ஸ்ட் க்ளாஸ் திரை விமர்சனம்!

Senthil Balaji Case: அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.. சிகிச்சை முடிந்ததும் காவலில் எடுக்கலாம்.. வெளியான அதிரடி தீர்ப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Holi Festival 2025: ஹோலிக்கு இவ்வளவு அலப்பறையா? மகனுக்கு பாதுகாப்பு, மசூதிக்கு தார்பாய், தொழுகையில் மாற்றம்
Holi Festival 2025: ஹோலிக்கு இவ்வளவு அலப்பறையா? மகனுக்கு பாதுகாப்பு, மசூதிக்கு தார்பாய், தொழுகையில் மாற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Holi Festival 2025: ஹோலிக்கு இவ்வளவு அலப்பறையா? மகனுக்கு பாதுகாப்பு, மசூதிக்கு தார்பாய், தொழுகையில் மாற்றம்
Holi Festival 2025: ஹோலிக்கு இவ்வளவு அலப்பறையா? மகனுக்கு பாதுகாப்பு, மசூதிக்கு தார்பாய், தொழுகையில் மாற்றம்
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Donald Trump: உங்க இஷ்டத்துக்கு ஆர்டர் போடுவீங்களா? ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், பொதுமக்கள் ஹாப்பி
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Embed widget