மேலும் அறிய

Breaking News LIVE, AUG 5: வெண்கலப் பதக்கத்துக்கு அருகில் சென்ற லக்‌ஷயா சென்.. போராடி தோல்வி

Breaking News LIVE, August 5: தமிழ்நாடு தொடங்கி சர்வதேச முக்கிய நிகழ்வுகளை பற்றி, உடனடியாக அறிய ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

LIVE

Key Events
Breaking News LIVE, AUG 5:  வெண்கலப் பதக்கத்துக்கு அருகில் சென்ற லக்‌ஷயா சென்.. போராடி தோல்வி

Background

  • சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை - அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 9 செ.மீ., மழை பதிவு
  • தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - மேற்குமண்டல ஐ.ஜி., ஆக செந்தில்நாதன் நியமனம்
  • திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறிவிட்டது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
  • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் கடல்போல் காட்சியளிக்கும் கல்லணை - காண குவியும் பொதுமக்கள்
  • வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 385 ஆக அதிகரிப்பு - அடையாளம் தெரியாத 8 பேரின் சடலங்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம்
  • 6 ஆண்டுகளாக தேர்வுகளை மேம்படுத்த தேசிய தேர்வு முகமை எதுவும் செய்யவில்லை - இளைஞர்களின் எதிர்காலத்தை வருவாய் மையமாகவே பார்ப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
  • அசாமில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அம்மாநிலத்தில் அரசு வேலை - முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
  • மேற்குவங்கத்தில் பெண் அதிகாரி சர்ச்சையால், திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த அமைச்சரை பதவி விலகும்படி முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு 
  • இங்கிலாந்தில் அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
  • வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை - பலி எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு
  • மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் போர் பதற்றம் - லெபனானை விட்டு வெளியேறுமாறு தனது குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 
  • பாரிஸ் ஒலிம்பிக் தனிநபர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் லக்‌ஷயா சென் இன்று விளையாடுகிறார்
  • பாரிஸ் ஒலிம்பிக்கில் டென்னிஸ் தனிநபர் பிரிவில், ஜோகோவ்ச் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்
  • இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
  • சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், டிராவிட்டின் சாதனையை முறியடித்து ரோகித் 4வது இடத்திற்கு முன்னேற்றம்
  • டி.என்.பி.எல்: கோவை அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது
20:20 PM (IST)  •  05 Aug 2024

பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை

வங்கதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு நிலவரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை

19:28 PM (IST)  •  05 Aug 2024

வெண்கலப் பதக்கத்துக்கு அருகில் சென்ற லக்‌ஷயா சென்.. போராடித் தோல்வியடைந்தார்.

வெண்கலப் பதக்கத்துக்கு அருகில் சென்ற லக்‌ஷயா சென்.. போராடித் தோல்வியடைந்தார்.

19:14 PM (IST)  •  05 Aug 2024

Devara Lyric Song : தேவாரா படத்தின் 2வது பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகி வரும் தேவாரா படத்தின் 2வது பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

17:41 PM (IST)  •  05 Aug 2024

Biriyani Given To Dogs through Drone : காவிரி ஆற்றில் சிக்கிய நாய்... ட்ரோன் மூலமாக உணவு வழங்கிய தீயணைப்பு துறை.

காவிரி ஆற்றில் சிக்கிய நாய்... ட்ரோன் மூலமாக உணவு வழங்கிய தீயணைப்பு துறை.

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில், உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் உபரிநீர் செல்லும் காவிரி ஆற்றில் நாய் ஒன்று சிக்கி உள்ளது தெரிய வந்தது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக இன்று தீயணைப்புத் துறையினர் ட்ரோன் மூலமாக நாய்க்கான உணவுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நாயினை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

17:33 PM (IST)  •  05 Aug 2024

கோவை காவல்துறை நடத்திய அதிரடி வேட்டை.. 2 ஆண்டுகளில் ₹3.71 கோடி செல்போன்கள் மீட்பு!

கோவை காவல்துறை நடத்திய அதிரடி வேட்டை.. 2 ஆண்டுகளில் ₹3.71 கோடி செல்போன்கள் மீட்பு!

கடந்த 2022ம் ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனி பிரிவு தொடங்கப்பட்டு பொதுமக்கள் தவறவிடும் செல்போன்கள் குறித்து உரிய புகார் பெற்று, IMEI நம்பரை வைத்து செல்போன்களை கண்டறிந்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

அதன்படி 2024-ல் பொதுமக்கள் தவறவிட்ட ₹94.78 லட்சம் மதிப்பிலான 504 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.