மேலும் அறிய

Breaking News LIVE: மக்களவைத் தேர்தல்.. கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
Breaking News LIVE: மக்களவைத் தேர்தல்.. கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக!

Background

  • மக்களவையில் 54 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர். கிட்டதட்ட 33 ஆண்டுகளாக  மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அவர் ஒருமுறை கூட மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. 91 வயதான மன்மோகன் சிங் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். தற்போது அவருடைய இடத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டு, அவர் முதல்முறையாக மாநிலங்களவைக்கு செல்லவுள்ளார்.
  • வெள்ளம் நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு வழக்கு தொடர இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது சர்வாதிகாரம் பண்ணும் பாஜகவிடம் நீதி, நேர்மை, நியாயத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. இதனால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம் எனவும் அவர் கூறினார். 
  • தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் ஆணையர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமை வகிக்கிறார். ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால் முன்னேற்பாடுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டமானது நடைபெறுகிறது
  • ரூ.2000 நோட்டுகளில் 97.69 சதவிகித நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு காணலாம். 
18:21 PM (IST)  •  03 Apr 2024

அமித்ஷா பிரச்சாரம் ரத்து - அதிர்ச்சியில் பாஜக வேட்பாளர்கள்

மக்களவைத் தேர்தலுக்காக அமித் ஷா தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யவிருந்த நிலையில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு விட்டதால் ஏப்ரல் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் நடக்கவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

17:07 PM (IST)  •  03 Apr 2024

: Breaking News LIVE: மக்களவைத் தேர்தல்.. கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக!

மக்களவைத் தேர்தலுக்காக கூடுதல் பொறுப்பாளர்களை அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. 

16:25 PM (IST)  •  03 Apr 2024

பொய்யான தகவல்களைத் தரும் கெஜ்ரிவால் - அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களைத் தருகின்றார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

16:18 PM (IST)  •  03 Apr 2024

Breaking News LIVE: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

நாடு முழுவதும் உள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், டி.ஜி.பி-க்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் காணொளி வாயிலாக ஆலாசனை மேற்கொண்டு வருகின்றார். 

15:16 PM (IST)  •  03 Apr 2024

பாஜகவில் இணைந்தார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், பாஜகவில் இன்று இணைந்தார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Bajaj Freedom CNG Bike: உலகின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்திய அமைச்சர் கட்கரி - சிறப்பம்சங்கள், விலை?
Bajaj Freedom CNG Bike: உலகின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்திய அமைச்சர் கட்கரி - சிறப்பம்சங்கள், விலை?
Annamalai vs EPS: “ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
Annamalai vs EPS: “ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
Embed widget