மேலும் அறிய

Breaking LIVE : வேங்கைவயல் வழக்கில் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனைக்கு அனுமதி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
Breaking LIVE : வேங்கைவயல் வழக்கில் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனைக்கு அனுமதி

Background

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தரப்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடன்கினார். அங்கு நடைபெற்ற பொது கூட்டத்துல் கலந்துக்கொண்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று நாங்குநேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதாவது நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகிறார். இதன் காரணமாக நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோல் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து மக்கள நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 29 ஆம்  தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார். 29   ஆம் தேதி- ஈரோடு, 30 ஆம்  தேதி-சேலம், ஏப்ரல் 2 ஆம்  தேதி- திருச்சி, 3 ஆம்  தேதி -சிதம்பரம், 4 ஆம் தேதி- ஸ்ரீபெரும்புதூர், 7 ஆம் தேதி- சென்னை, 10 ஆம் தேதி- மதுரை, 11 ஆம்  தேதி- தூத்துக்குடி, 14 ஆம் தேதி- திருப்பூர், 15 ஆம் தேதி- கோவை, 16 ஆம் தேதி- பொள்ளாச்சி என பட்டியலிடப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதிமுக கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மேலும், ஓபிஎஸ், முருகன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக மேல் விசாரணைக்காக அவரது சொத்து விவரங்களை கேட்டு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வருகிறது.

மேலும் இன்று மிக முக்கியமாக 100 ஆண்டுகளுக்கு பின் பங்குனி உத்திர திருவிழாவின் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இன்று நிகழும் சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. அதாவது பகுதி சந்திர கிரகணம். இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.  

17:40 PM (IST)  •  25 Mar 2024

வேங்கைவயல் வழக்கில் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனைக்கு அனுமதி

வேங்கைவயல் வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை எடுக்க சி.பி.சி.ஐ.டிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

17:12 PM (IST)  •  25 Mar 2024

பலா, வாளி, திராட்சையில் ஒன்றை சின்னமாக கேட்டுள்ள ஓ.பி.எஸ்.

பலா, வாளி மற்றும் திராட்சையில் ஒன்றை சின்னமாக கேட்டுள்ளேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

16:15 PM (IST)  •  25 Mar 2024

நெல்லை, விளவங்கோடு தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

நெல்லை மற்றும் விளவங்கோடு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

14:54 PM (IST)  •  25 Mar 2024

Breaking LIVE : டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேடட்பாளர் டி.ஆர்.பாலு  வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

14:52 PM (IST)  •  25 Mar 2024

Breaking LIVE : நவாஸ் கனி வேட்புமனு தாக்கல்

ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி வேட்புமனு தாக்கல் செய்தார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget