மேலும் அறிய

Breaking News LIVE:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒருநாள் ஊதியம் ரூபாய் 400

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒருநாள் ஊதியம் ரூபாய் 400

Background

அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இன்று மதியம் 3 மணியளவில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான அறிவிப்பு வெளியிட உள்ளது. அனைத்து கட்சிகளும் அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என தீர்மானமாக உள்ளது. இது ஒருபக்கல் இருக்க இம்முறையும் பாஜக ஆட்சியை கைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறது. அதில் மிக முக்கியமாக வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்பட்டது. அதேபோல் நேற்று முன் தினம் பெட்ரோல் டீசல் விலைக்கு ரூ.2 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 8 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகத டெல்லி முதல்வர் ஜெக்ரிவாலுக்கு எதிராக டெல்லி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் கெஜ்ரிவால் ஆஜராகிறார். 

மத்தியில் இப்படி இருக்க தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் கூட்டணி கட்சிகள் குறித்து இன்னும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. பாமக தரப்பிலும் தேமுதிக தரப்பிலும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது இன்று முடிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இரட்டை இலை சின்னம், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எழுத்துப்பூர்வமான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பிறப்பிக்கவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என பாஜக அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைக்கப்பட்டது. அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜகவிற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார். இதில் ஒரு பகுதியாக பிரதமர் மோடி வரும் 18 ஆம் தேதி மற்றும் 22 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் முக்கியச் செய்திகள் குறித்து இங்கு காணலாம்.

13:20 PM (IST)  •  16 Mar 2024

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒருநாள் ஊதியம் ரூபாய் 400

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தில் ஒருநாள் ஊதியம் ரூபாய் 400 ஆக அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

13:14 PM (IST)  •  16 Mar 2024

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி, அரைவேக்காடு - செல்லூர் ராஜூ விமர்சனம்

அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி என்றும், அவர் ஒரு அரைவேக்காடு என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

12:01 PM (IST)  •  16 Mar 2024

Breaking News LIVE: பாஜக ஊழலை திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி - அமைச்சர் மனோ தங்கராஜ்..

பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கியது. அதை திசை திரும்ப பாஜக முயற்சிக்கிறது. கோடி கோடியான பணத்தை அரசை மிரட்டி பெற்று இருக்கிறது. சிஏஜி அறிக்கை பல கோடி ஊழல் நடந்து இருக்கிறது என்று தெரிவித்தது. மீனவர்களுக்கு கன்னியாகுமாரியில் பாதுகாப்பு  இல்லை என்று பிரதமர சொல்கிறார். மீனவர்களின் படகுகளை கூட மீட்டு கொடுக்க துப்பில்லாத பிரதமர். மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்ல என்று சொல்கிறார்” என காட்டமாக பேசியுள்ளார்.  

11:55 AM (IST)  •  16 Mar 2024

அ.தி.மு.க. - தே.மு.தி.க. இன்று மீண்டும் கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே இன்று கூட்டணி பங்கீடு தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

11:22 AM (IST)  •  16 Mar 2024

கைவிடப்பட்டது பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 600 நாட்களுக்கு மேலாக நடத்தி வந்த போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளனர்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget