மேலும் அறிய

Breaking News LIVE Sep 3: மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு

Breaking News LIVE Sep 3: தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

Key Events
Breaking News LIVE September 3rd 2024 PM Modi CM MK Stalin america tour TN Rains Paris Paralympics update Breaking News LIVE Sep 3: மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு
ப்ரேக்கிங் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network

Background

  • சென்னை & புறநகர் பகுத்களில் விடிய விடிய மிதமான மழை - தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானில மையம் கணிப்பு
  • அமெரிக்காவில் ஓட்டுனர் இல்லாத வாகனத்தில் பயணித்த முதலமைச்சர் ஸ்டாலின் - ஆர்வத்திற்கும், புதிய தேடல்களுக்குமான பலன் என பதிவு
  • முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மீண்டும் ஆய்வு செய்ய மத்திய அரசு உறுதி - 12 மாதங்களுக்குள் ஆய்வு செய்து முடிக்க கண்காணிப்புக் குழு கூட்டத்தில் முடிவு
  • த்மிழக கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க நடவடிக்கை: கலெக்டர், எஸ்.பி.க்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கொட்டிய கனமழை
  • ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைதாகியுள்ள, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 10 நாள் நீதிமன்ற காவல்
  • இன்று புரூனே பயணிக்கிறார் பிரதமர் மோடி - இருநாடுகளின் உறவை மேம்படுத்த நடவடிக்கை
  • முப்படைகளையும் வலிமைப்படுத்த 1 லட்சம் கோடி மதிப்பில் தளவாடங்களை கொள்முதல் செய்ய முடிவு - இரட்டை போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் வாங்க ஒப்புதல்
  • பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், சிபிஐயால் கைது
  • ஆந்திரா, தெலங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை - வெள்ளத்தால் முடங்கிய இயல்பு வாழ்க்கை
  • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என ஆய்வில் தகவல்
  • ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு
  • நமீபியாவில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக 83 யானைகள், வரிக்குதிரைகள், மான்கள் காட்டெருமைகள் உள்ளிட்ட 723 வன விலங்குகளை வேட்டையாட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் 
  • பாராலிம்பிக்கில் நேற்று ஒரே நாளில் மேலும் இரண்டு தங்கப் பதக்கங்கள் - பேட்மிண்டனில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு குவியும் வாழ்த்துகள்
19:05 PM (IST)  •  03 Sep 2024

Breaking News LIVE Sep 3: மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு

Breaking News LIVE Sep 3:  Nivin Pauly : மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு.

17:07 PM (IST)  •  03 Sep 2024

அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனை கன்னத்தில் அறைந்த தலைமை ஆசிரியை

திருவள்ளூர் மாவட்டம் காட்டாவூர் அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனை, தலைமை ஆசிரியை கன்னத்தில் அறைந்ததாக பள்ளியை முற்றுகையிட்டு மாணவனின் உறவினர்கள் வாக்குவாதம் - பொன்னேரி காவல் நிலைய போலீசார் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget