மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE 29th SEP 2024: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Key Events
Background
- தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக நியமனம் – தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம்
- துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்து
- தமிழ்நாட்டு அமைச்சரவையில் அதிரடி மாற்றம்; கோவை செழியன், ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி – மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் பதவி பறிப்பு
- சிறையில் இருந்து விடுதலையான செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்துறை வழங்கப்பட உள்ளதாக தகவல்
- அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி – சிறுபான்மைத்துறை வழங்கப்பட உள்ளதாக தகவல்
- அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றி உத்தரவு
- புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் இன்று பதவியேற்பு – ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்
- அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன் அரசு கொறடாவாக நியமனம்
- மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;
- தி.மு.க. கூட்டணியில் பிளவை எதிர்பார்க்கும் எதிர்க்கட்சிகள் கனவு பலிக்காது – மு.க.ஸ்டாலின் பேச்சு
- தமிழ்நாட்டில் நேற்று கரூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை
- 120 நாட்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்சை மீட்க விண்வௌிக்குச் சென்றது டிராகன் விண்கலம்
- நாமக்கல்லில் போலீசார் சுற்றிவளைத்து பிடித்த ஏடிஎம் கொள்ளையர்கள் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
- ஜம்மு காஷ்மீரில் பயங்கர மோதல்; காவலர் உயிரிழப்பு – 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
- ஜம்மு – காஷ்மீர் 3ம் கட்ட தேர்தல்; இன்றுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு
- திருச்சியில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்; போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
- குஜராத்தில் தறிகெட்டு ஓடிய பேருந்து; 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு
- திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ரவுடி இர்ஃபான் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை – 4 நாட்களில் 3 கொலை; பொதுமக்கள் அச்சம்
- திரிபுராவில் 52 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்
21:46 PM (IST) • 29 Sep 2024
தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண் தற்கொலை!
தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண், 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
21:12 PM (IST) • 29 Sep 2024
துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.
துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.
21:06 PM (IST) • 29 Sep 2024
Breaking News LIVE 29th SEP 2024: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சந்தானம் வாழ்த்து!
Breaking News LIVE 29th SEP 2024: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சந்தானம் வாழ்த்து!
20:34 PM (IST) • 29 Sep 2024
தமிழ்நாடு மீனவர்களை மீட்கக் கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாடு மீனவர்களை மீட்கக் கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
20:16 PM (IST) • 29 Sep 2024
இனிமேல் அட்டகத்தி தினேஷா? கெத்து தினேஷா? : தினேஷ் சொன்ன பதில்
"இனிமேல் அட்டகத்தி தினேஷா? கெத்து தினேஷா?" - தினேஷ் சொன்ன பதில் உலக இருதய தினத்தை முன்னிட்டு சென்னை வடபழனியில் அமைந்துள்ள சிம்ஸ் உயர் மருத்துவமனையில், ‘சிம்ஸ் வாக் 4 ஹார்ட்’ என்ற பெயரில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட பெருநடை நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் தினேஷ் கலந்துகொண்டார்.
Load More
Tags :
TN Government Breaking News Live Update Latest News Update Breaking News LIVE Breaking News Updateஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion