மேலும் அறிய
Breaking News LIVE 29th OCT: சென்னையில் 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக உடனுக்குடன் காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
விக்கிரவாண்டியில் கோலாகலமாக நடைபெற்றது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடுவிக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கொடி குறித்து விளக்கம் அளித்தார் விஜய்பிளவு வாத அரசிய...
20:32 PM (IST) • 29 Oct 2024
சென்னையில் இன்று 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பெரும் பரபரப்பு
சென்னையில் இன்று ஒரே நாளில் 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
16:47 PM (IST) • 29 Oct 2024
Breaking News LIVE 29th OCT: தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
— TVK Vijay (@tvkvijayhq) October 29, 2024
16:45 PM (IST) • 29 Oct 2024
Breaking News LIVE 29th OCT: அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை
அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை#Amaran #Sivakarthikeyan #MadrasHighCourt pic.twitter.com/Dbh5Hg2vJe
— ABP Nadu (@abpnadu) October 29, 2024
16:44 PM (IST) • 29 Oct 2024
எம்.எஸ்.தோனியுடன் சுரேஷ் ரெய்னா
எம்.எஸ்.தோனியுடன் சுரேஷ் ரெய்னா#MSDhoni #SureshRaina pic.twitter.com/Ojm2jlSJgs
— ABP Nadu (@abpnadu) October 29, 2024
16:16 PM (IST) • 29 Oct 2024
Breaking News LIVE 28th OCT: ”விஜய் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை” - எல் முருகன்!
"விஜய் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை"#Vijay #TVKVijay #TVK #LMurugan #BJP pic.twitter.com/9LNtwzZCpn
— ABP Nadu (@abpnadu) October 29, 2024
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
உணவு
அரசியல்
Advertisement
Advertisement