மேலும் அறிய
Breaking News LIVE: தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்தைச் சந்தித்தார் விஜய்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Key Events

விரைவுச் செய்திகள்
Source : twitter
Background
- கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
- வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்போதைய மத்திய ஆட்சியில் முக்கிய பங்காற்றியவர் கருணாநிதி – ராஜ்நாத் சிங் புகழாரம்
- கருணாநிதி நினைவு நூற்றாண்டு நாணயத்தை வெளியிட துணை நின்ற பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
- யாரிடம் இருந்தும் குடியுரிமையை சி.ஏ.ஏ. பறிக்காது – மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
- தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஆணையராக நியமனம் – விரைவில் புதிய தலைமை செயலாளர் அறிவிப்பு?
- இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மாரடைப்பால் மரணம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் நேரில் அஞ்சலி
- மாமல்லபுரம் நடைபெற்ற காத்தாடி திருவிழா நிறைவு
- மலேசிய பிரதமர் இன்று இந்தியா வருகை
- நீலகிரி மாவட்டம் மசினகுடியில் உள்ள 38 விடுதிகளை இடிக்க உத்தரவு
- கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு கால்பந்து ரசிகர்கள் போராட்டம்
- பெண் மருத்துவரின் படுகொலை விவகாரத்தில் சூர்யகுமார் யாதவ் பரபரப்பு பதிவு
- ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்தபோது அவமதிக்கப்பட்டேன் – சம்பாய் சோரன் வேதனை
- அமெரிக்க அதிபர் தேர்தல்; டொனால்ட் டிரம்பை மிக மோசமாக விமர்சித்த கமலா ஹாரீஸ்
- ரஷ்யா மீதான பாலத்தை குண்டு வீசி தகர்த்த உக்ரைன் ராணுவம்
20:28 PM (IST) • 19 Aug 2024
தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்தைச் சந்தித்தார் விஜய்
நடிகர் விஜய் இன்று மாலை தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்தை அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். THE GOAT திரைப்படத்தில் விஜயகாந்த் AI உருவம் பயன்படுத்த அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தார்
20:14 PM (IST) • 19 Aug 2024
"வேறு எந்தெந்தப் பள்ளிகளில் இது போன்ற முகாம் நடத்தியுள்ளார்கள் என விசாரணை" - ஆட்சியர் சரயு
"வேறு எந்தெந்தப் பள்ளிகளில் இது போன்ற முகாம் நடத்தியுள்ளார்கள் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம்... இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















