மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE 15th Nov 2024: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வரலாறு காணாத வெற்றி
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Key Events
Background
- அரியலூரில் ரூபாய் 1000 கோடியில் தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதலமைச்சர்
- காற்று மாசு எதிரொலி; டெல்லியில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்
- காற்று மாசு எதிரொலி; டெல்லியில் இன்று தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி வகுப்பு
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நான்காவது நாளாக இரவு நேரத்தில் மழை – தமிழ்நாட்டிலும் இன்று தொடரும் மழை
- தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- உயிருக்கு போராடும் தனது தாயை காப்பாற்ற யாரும் வரவில்லை; மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ் சகோதரர் குற்றச்சாட்டு
- மருத்துவரை கத்தியால் குத்திய இதய நோயாளியான தனது சகோதரரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரது சகோதரர் காவல்நிலையத்தில் புகார்
- சென்னையில் உள்ள 9 அரசு மருத்துவமனையில் காவல் உதவி மையம் அமைப்பு – எஞ்சிய மருத்துவமனையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிப்பு
- திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மின் தடை – நோயாளிகள் பாதிப்பு
- உத்தரபிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு எதிராக இளைஞர்கள் தொடர் போராட்டம்
- இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அதிபர் திசநாயகேவின் தேசிய மக்கள் கட்சி முன்னிலை
- காமராஜர், நேரு போன்ற சிறந்த ஆட்சியாளர்கள் சர்வாதிகாரியாக இருந்தனர்; சர்வாதிகாரம் இல்லாமல் ஏதும் செய்ய இயலாது – சீமான்
- நெல்லையில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கருத்து சொல்ல அனுமதி மறுப்பு; சீமான் மீது நிர்வாகிகள் பரபரப்பு புகார்
- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் மின்தடை
- அரசு அதிகாரிகள் கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. ஆலோசனை வழங்கிய நேரத்தில் செல்போன் பயன்படுத்தி அலட்சியமாக இருந்த அதிகாரி
- கர்நாடகாவில் கோவிட் ஊழல் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு
- திண்டிவனத்தில் கைக்குழந்தையுடன் ரயிலுக்கு அடியில் சிக்கிய குடும்பம் மீட்பு
- பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் நிர்வாகி சுட்டுக்கொலை – பெரும் பரபரப்பு
- தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரை வெல்லுமா இந்தியா? பெரும் எதிர்பார்ப்பு
13:56 PM (IST) • 15 Nov 2024
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வரலாறு காணாத வெற்றி
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசநாயகேவின் ஆளுங்கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது.
12:54 PM (IST) • 15 Nov 2024
தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
10:17 AM (IST) • 15 Nov 2024
மீண்டும் உயர தொடங்கிய தங்க விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நான்கு நாட்களுக்கு பிறகு அதிகரித்து கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது
09:43 AM (IST) • 15 Nov 2024
அரியலூரில் கள ஆய்வைத் தொடங்கினார் மு.க.ஸ்டாலின்
ஜெயங்கொண்டத்தில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
07:13 AM (IST) • 15 Nov 2024
சென்னையில் காலையிலே பல இடங்களில் மழை - வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் காலையிலே பல இடங்களில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion