மேலும் அறிய

BJPNEC2023: பாஜக தேசிய செயற்குழுவில் இடம் பெற்ற அயோத்தி ராமர் கோவில்..!

BJPNEC2023: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்ட கண்காட்சியில் அயோத்தி ராமர் கோவில் இடம் பெற்றதால் பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

BJPNEC2023:  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்ட கண்காட்சியில் அயோத்தி ராமர் கோவில் இடம் பெற்றதால் பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம், நேற்று டெல்லியில் தொடங்கியது. இந்த செயற்குழு  கூட்டம் நடைபெற்று வரும்  புதுடெல்லி மாநகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில், பாரதிய ஜனதா கட்சியின் சாதனைகளான கொரோனா கால நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டது உள்ளிட்ட மிக முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த கண்காட்சியில் மிக முக்கியமாக  6 முக்கிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கருதப்படுவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம், மகாகாளிஸ்வர் ஆலயம் புத்துயிரூட்டப்படல், காசி விஸ்வநாதர் ஆலயம் புதுப்பிப்பு  தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா உலகின் 'விஷ்வ குரு' வாக உருவாகி வருவதாக காட்டும் காட்சிகளும் கண்காட்சியில் முக்கிய இடம் பிடித்துள்ளன. இது பாரதிய ஜனதா கட்சியினரிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by BJP - Bharatiya Janata Party (@bjp4india)

அதிலும் குறிப்பாக, இந்தியாவை வலுவான நாடாக ஆக்குவதற்கான மத்திய பாரதிய ஜனதா  அரசின் செயல் திட்டங்கள், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தி  நாட்டை மீட்டு பெருந்தொற்றுக்கு எதிராக பெற்ற வெற்றி தொடர்பான காட்சிகளும் கண்காட்சியில் இடம் பெற்று பாரதிய ஜனதா கட்சியினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பாஜக செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், “காசி விஸ்வநாதர் வழித்தடத்தை சீர் செய்தல் மற்றும் உஜ்ஜயினியின் மஹாகல் கோவிலை மறுவடிவமைப்பு செய்தல் ஆகியவற்றின் மூலம் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வலுப்படுத்துவதில் பிரதமரின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. மேலும், ஒரு பூமி, ஒரு குடும்பம் மற்றும் ஒரு எதிர்காலம் என்ற இந்தியாவின் தலைவரை G20  உலகளவில் ஏற்றுக்கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இந்த கவுன்சில் தவிர, ஐநா சீர்திருத்தங்களில் பிரதமரின் முன்முயற்சிக்கு நன்றி” என குறிப்பிட்டு பேசினார். 

தலைப்பு செய்திகள்

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Embed widget