மேலும் அறிய

''நான் எம்.எல்.ஏ.பொண்ணு..'' வாக்குவாதம் செய்த பெண்! ரூ.10ஆயிரம் அபராதம் போட்ட அடடே போலீஸ்!

சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்ற இளம்பெண் விதியை மீறி உள்ளார். போக்குவரத்து போலீசார் விசாரித்ததற்கு 'தான்பாஜக எம்.எல்.ஏ வின் மகள் எனது காரையே நிறுத்துவீர்களா' என வாக்குவாதம்

சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்ற இளம்பெண் விதியை மீறி உள்ளார். போக்குவரத்து போலீசார் விசாரித்ததற்கு 'தான் எம்.எல்.ஏ வின் மகள் எனது காரையே நிறுத்துவீர்களா' என வாக்குவாதம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

பாஜக எம்.எல்.ஏவின் மகள்

பெங்களூருவில் கார் ஒன்று சிக்னலில் நிற்காமல் சென்றது. உடனே பின் தொடர்ந்து சென்ற போக்குவரத்து போலீசார் காரை மடக்கிப் பிடித்து நிறுத்தினர். உள்ளே இருந்த பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலியின் மகள் கீழே இறங்கி 'எம்.எல்.ஏ மகளான எனது காரையே நிறுத்துவீங்களா' எனப் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இதனைப் படம்பிடித்து கொண்டிருந்த கேமராக்களை தள்ளிவிட்டார். தொடர்ந்து வாக்குவாததில் ஈடுபட்ட அவர், தான்  பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலியின் மகள் என தொடர்ந்து சொல்லிக்கொண்டு, போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


'நான் எம்.எல்.ஏ.பொண்ணு..'' வாக்குவாதம் செய்த பெண்! ரூ.10ஆயிரம் அபராதம் போட்ட அடடே போலீஸ்!

10 ஆயிரம் ரூபாய் அபராதம்

அந்த பெண் எவ்வளவு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தும் போலீசார் அந்த காருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் அவருடன் கூட வந்த நண்பர் 10 ஆயிரம் ரூபாயை செலுத்தி காரை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். தனது பணியினை பாரபட்சம் பார்க்காமல் மிகச் சரியாக செய்த காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.  இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Daughter of BJP MLA Aravind Limbavali got into heated arguments with traffic cops after she jumped a traffic signal in a BMW on Thursday.#BJP #Bengaluru https://t.co/VsQXZg6KkM

— TIMES NOW (@TimesNow) June 10, 2022

சாலை விதிகள் அனைவருக்குமானது

சாலை விதிகள் அனைவருக்குமானது என்பதை அவ்வப்போது சில நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் எவ்வளவு மற்றவர்களுக்கோ அல்லது நமக்கோ எவ்வளவு நிகழ்ந்தாலும் நாமும் நமது சமூகமும் தன்னை திருத்திக்கொண்டதாக இல்லை. இனிவரும் காலங்களிலாவது சாலைவிதிகளை மிகச் சரியாக கடைபிடித்து விபத்தில்லா, அபராதமில்ல பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள நம்மை முன் நகர்த்துவோம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Embed widget