மேலும் அறிய

Jammu Kashmir : ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகம்...

ஜம்மு காஷ்மீரில் ரோந்த பணியில் இருந்த ராணுவ வாகனம் பள்ளித்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Jammu Kashmir :ஜம்மு காஷ்மீரில் ரோந்த பணியில் இருந்த ராணுவ வாகனம் பள்ளித்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தியாவில் கடந்த சில நாட்களகவே வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் அடர் பனி காணப்படுகிறது. டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கடும் மூடுபனி நிலவி வருகிறது. இதனால் மக்கள் தங்களில் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதே போன்று மலைபிரதேச மாநிலங்ளாக ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த கடுமையான பனிப்பொழிவிலும், ராணுவ வீரர்கள் தங்களின் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் நேற்று மாலை 6.30 மணியவளில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதிக்கு ரோந்து பணிக்காக ராணுவ வாகனத்தில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அந்த பகுதியில் சில நாட்களாகவே பனிபொழிவு அதிக அளவில் இருப்பதால் பாதைகளில் பனி படர்ந்திருந்தது. அப்போது பள்ளத் தாக்கில் எதிர்பாராத விதமான ராணுவ வாகனம் கவிழ்ந்துள்ளது.

இதை அடுத்து, அதில் பயணித்த ராணுவ வீரர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தை இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.  நைப் சுபேதார் பர்ஷோதம் குமார் (43), ஹவில்தார் அம்ரித் சிங்(39), சிப்பாய் அமித்  சர்மா (23) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து ஜூனியர் கமிஷண்டு அதிகாரி கூறுகையில், " ஜம்மீ காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கடும் பனி நிலவி வருகிறது. இதனால் இதுபோன்ற விபத்துகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்” என்றார். 

மேலும் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள்  வழக்கம்போல் ரோந்து பணிக்கு செல்லும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறது. நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் ராணுவ வீரர்களான நைப் சுபேதார் பர்ஷோதம் குமார், ஹவில்தார் அம்ரித் சிங், சிப்பாய் அமித்  சர்மா ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget