மேலும் அறிய
Advertisement
உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம் - மத்திய அரசு
உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2 நீதிபதிகளையும் கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்த நிலையில் 2 பேரையும் நியமித்து உத்தரவிட்டது. அதன்படி, கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி துலியா, குஜராத் நீதிபதி பர்திவாலா உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion