மேலும் அறிய
AP Road Accident: ஆந்திராவில் கோர விபத்து..! ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழப்பு - திருமணத்திற்கு சென்று திரும்பியபோது சோகம்
AP Road Accident:ஆந்திராவில் திருமணத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஆட்டோ லாரி மீது மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாலை விபத்து
ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் இருந்து தும்மலவசையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு சென்று திரும்பி கொண்டிருந்த ஆட்டோ மீது லாரி மோதி விபத்து நடந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















