மேலும் அறிய

Delimitation: தொகுதி மறுவரையறை.. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் தொகுதிகள்.. எத்தனை தெரியுமா?

நாங்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் கிடையாது.  இன்று தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை கூட எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் எத்தனை நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்போகிறது என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கியுள்ளார். அதனைப் பற்றிக் காணலாம். 

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய அமித்ஷா, “தென்னிந்திய மாநிலங்கள் தொகுதி மறுவரையறை குறித்து ஒரு தவறான கதையைப் பரப்பி வருகிறது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தென் மாநிலங்களில் நன்மை கிடைக்கும் என்பதை நிரூபிக்கும் தரவுகளை நான் தருகிறேன். 

நாங்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் கிடையாது.  இன்று தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை கூட எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறது. தொகுதி மறுவரையறையை இட ஒதுக்கீட்டுடன் இணைக்கும் அரசின் இந்த நடவடிக்கை 2029  நாடாளுமன்ற தேர்தல்களில் தங்களுக்கு சாதகமாக மக்களவைத் தொகுதிகளை மாற்றி அமைப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும்” என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்தி அதனடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது இந்தி பேசும் மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்ற எதிர்க்கட்சிகளின் வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. . ஒவ்வொரு மாநிலத்திற்கும் நாடாளுமன்றத்தில் சம முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்த்திற்கும் கூடுதல் இடங்களை வழங்கும். 

இதனால்  தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 20 இடங்களும், கேரளாவிற்கு 10 இடங்களும், தெலங்கானாவிற்கு 9 இடங்களும், ஆந்திரப் பிரதேசத்திற்கு 13 இடங்களும் கிடைக்கும். நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் அதிகமான இடங்களையும், இரண்டாவது இடம் மகாராஷ்ட்ராவுக்கும் கிடைக்கும் என அமித்ஷா தெரிவித்தார். 

கர்நாடகாவில் 28 இடங்களும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும், ஆந்திராவில் 25 தொகுதிகளும், தெலங்கானாவில் 17 தொகுதிகளும், கேரளாவில் 20 தொகுதிகளும் தற்போது நடைமுறையில் உள்ளது. தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால்  ஐந்து தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மொத்த மக்களவை இடங்களின் எண்ணிக்கை 129ல் இருந்து 195ஆக உயரும்” என அமித்ஷா  கூறியுள்ளார். 

850 என்ற எண்ணிக்கை வருவதாக சொல்லப்படுகிறது. சரியான எண்ணிக்கை 816 ஆக இருக்கும் என நினைக்கிறேன். 543 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் 33 சதவிகித பெண்களுக்கான இட ஒதுக்கீடு, மறு வரையறை செய்து இடங்களை அதிகரிக்கும்போது அது மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடும். இதனால் எந்த பாதகமும் ஏற்படாது” என அமித்ஷா குறிப்பிட்டார். 

பாஜக செல்வாக்கு செலுத்தும் வட மாநிலங்களை விட குறைவான இடங்கள் அதிகரிப்பதால் தென் மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீது நாளை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில் என்ன மாதிரியான முடிவு எட்டப்படப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.  

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget